மிதுனம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கோவில்:
மிதுனம் ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கோவில் இரட்டுயர்களை சின்னமாகக் கொண்டு விளங்கக்கூடியது.
இந்த மிதுனம் ராசி எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் உடன் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகmelmaruvathur நீங்கள் காத்திருப்பீர்கள்.
எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சமன் செய்து சீர் தூக்கும் கோள் போல துல்லியமாக நீதி வழங்குவதில் நீங்கள் வல்லவர்களாக திகழ்வீர்கள்.
நெருங்கி பழகிய நண்பர்களிடம் கூட உதவி கேட்க தயங்கக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள் எங்கேயாவது கேவலமாக நம்மை நினைத்து விடுவார்களோ என்று தவிப்பீர்கள்.
அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள் பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போக தெரியாது சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படும்.

உங்களுக்கு பாகிஸ்தானாதிபதி சந்திரன் என்பதால் வானத்தில் நிகழும் மாயாஜாலங்களை போல உங்கள் மனதில் மாற்றங்கள் புதிது புதிதாய் நிகழ்ந்தபடி இருக்கும்.
இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால் உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்க முடியாது.

மூத்த சகோதர சகோதரிகளிடம் உங்களுக்கு பாசம் இருந்தாலும் இளைய சகோதரஸ்தானம் என்னும் மூன்றாம் இடத்திற்கு சூரியன் அதிபதியாக இருப்பதால் இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டக்கூடிய நபர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
உங்களுடைய மூத்த சகோதர சகோதரிகளுக்கு எhttps://youtu.be/dkQbiD1lCfUடுக்க முடிவுகள் உங்களுக்கு எதிர்மறையாக இருக்கும்.
எதிர்மறையாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். உங்களின் பூர புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வரும் பொழுது இறை அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

உங்களின் உத்தியோகஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருவதால் ஒரே இடத்தில் பணிபுரிய முடியாது உங்களால் எங்கேயும் தேங்கி நின்று விடாமல் உங்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதிலும் ஒரே தளத்தில் இரட்டை பெருமாள் அருளும் தளமாக இருந்தால் ரொம்பவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
இந்த ரிஷப ராசி அன்பர்களுக்கு அந்த வகையில் நீங்கள் சென்று தரிசிக்க வழிபட வேண்டிய திருத்தலம் எது என்று பார்த்தால்.
இந்த ஆலயம் திருநெல்வேலியில் இருந்து 25 km தூரத்தில் அமைந்துள்ளது திரு தொலைவிலிமங்கலம்.
சேர்ந்தே அருளும் இருவரையும் தரிசித்து வாருங்கள் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே உங்களுக்கு நடக்கும்.
மிதுனம் ராசியில் மிருகசீரிடம் கடைசி இரண்டு பாதங்களும் திருவாதிரை மற்றும் புனர்பூசம் முதல் மூன்று பாதங்கள் இந்த ராசியில் அடங்கும்.
மிருகசீரிடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வழிபட்டு வருவதன் மூலம் உங்களுடன் வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை காண முடியும்.
திருவாதிரை: சிதம்பரம் ஆடல் வள்ளானை தரிசித்து வருவதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் காரிய தடைகள் விலகி நலமுடன் வாழ வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரை தரிசித்து வருவதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் வளம் நிறைந்த சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும்.