மிதுனம் சனிப்பெயர்ச்சி 2025:
மிதுனம் சனிப்பெயர்ச்சி 2025: உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும் குலதெய்வ வழிபாடு மேலும் சிறப்பை கொண்டது தரும்.
பரிகாரங்களில் ஒன்று உடல் நலத்தை பொறுத்தவரை சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதும் சரியான தூக்கத்தை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் சிறப்படையும்muthu malai murugan வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்காக கொஞ்சம் செலவு ஏற்படலாம்.
மறைமுக எதிர்ப்பு இருந்தால் சாதுரியமாக சமாளித்து வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு தொழில் வாழ்க்கையில் இருக்கும்.
இல்ல தரிசிகளுக்கு சாமர்த்தியசாலி என பெயர் எடுக்கப் போகிறீர்கள் உற்றார் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக அமைவார்கள் நல்ல செய்தி வந்தடையும்.
வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பிருக்கு உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.
அரசியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு சங்கடங்கள் எல்லாமே கொரிய தொடங்கக்கூடிய ஆண்டாக இருக்கிறது.

எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றி குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள் தொண்டர்கள் உங்கள் பெருமைகளை புரிந்து கொள்வார்கள் கட்சியில் ஆதரவு மனதிற்கினியதாக அமையும்.
அதே சமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் இருந்தால் நலம் கலை துறையைச் சார்ந்த கூடியவர்களுக்கு திறமைக்கேற்ற புகழ் கௌரவம் கட்டாயம் கிடைக்கும் பணவரவு நல்ல மாற்றம் இருக்கிறது நன்றி.
மூலம் தக்க சமயத்துக்கு தேவையான உதவி கிடைக்கும் அமைதியாக செயல்பட்டார் நல்ல மாற்றம் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சுமாரான பலன் இருக்கும்.

குடும்பத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செவ்வனை செய்தால் நல்ல குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பிருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவர்களுக்கு புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய காலம் போட்டிகளை சமாளித்து சுறுசுறுப்பாக செயல்பட்டு பல வகையில் பெற்று உண்டு.
மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்ப்பு நீங்கி பணவரவு https://youtu.be/1dM5c68x6vAசிறப்படையும் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.
எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு வாக்கு வன்மையாக பல விஷயங்கள் சாதகமாக முடியும்.
நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும் தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும் புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்தை கிடைக்கக்கூடிய காலம்.
சாமர்த்தியமான பேச்சாளர் எல்லாரையும் சமாளிப்பீர்கள் குடும்பத்தில் நிம்மதி உண்டா கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் நீங்கள் வாங்குவீர்கள்.
புதன்கிழமை நாட்களில் சிவ ஆலை வழிபாடு செய்வது நல்லது.