மறுபிறவி என்பது யாருக்கு கிடையாது !
மறுபிறவி என்பது யாருக்கு கிடையாது ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா யாருக்கு மறுபிறவி அப்படின்றது கிடையாது
கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய ஒரு ரகசியத்தை பத்தி தான் இந்த பதிவில் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவா மனிதர்கள் பல பிறவி எடுப்பாங்க அப்படி மறுபிறவியிலிருந்து விடுபட வழியே இல்லையா யாருக்கெல்லாம் மறுபிறவி ஏற்படாது
அப்படிங்கற சந்தேகம் நம்ம எல்லோருடன் மனதில் இனிமே இருக்கும். இஆட்டிப்படைக்க போகும் ஏழரை சனி !த பத்தின சில தகவல்கள் சாஸ்திரங்கள்ல கருட புராணத்துல சொல்லப்பட்டிருக்க
பொதுவா ஒரு ஆத்மா இந்த பூமியில் அனுபவிக்க வேண்டிய அத்தனை கர்ம வினைகளையும் அனுபவித்து முடித்தாலே அந்த ஆத்மாவிற்கும் மறுபிறவி கிடையாது
தனக்கென எந்த ஒரு ஆசை இல்லாம பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் தவ யோகிகளுக்கும் பிறவி கிடைக்காது.
தாங்கள் செய்த பாவக்கணக்கும் புண்ணிய கணக்கும் சரியாகி அளிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு ஏற்படுவதில்லை
இறைவனா மனதில் நிறுத்திக் கொண்டு பந்தம் பாசம் மோகம் அகந்தை காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு
எப்பொழுது இறைவனின் எண்ணத்தோடு வாழும் உண்மையான பக்தர்களுக்கு ஏற்படுவதில்லை எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கருமை எச்சங்களை மட்டும் கழிக்க முடியாம அதற்கேற்றவாறு உடல்நிலை ஆயுள்நிலை இடம் தராது இறந்து போவாங்க.
மீண்டும் பூமியில் பிறவி எடுப்பாங்க அவங்க சில காலம் மனிதனாகவும் மிருகங்களாகவும் வாழ்ந்து விட்டு தங்களுடைய கருமை கணக்குகளை நேர் செய்த பிறகு மரணிப்பாங்க அவங்களுக்கு https://youtu.be/5WebywuBtWcமீண்டும் பிறவி என்பது ஏற்படாதாம்.
சாஸ்திரத்தின் படி இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிருமே பிரம்மாத்மாவிலிருந்து வந்த ஜீவன்கள் தான் அப்படின்னு சொல்லப்படுதே நிச்சயம்.
ஒருநாள் இந்த ஜீவன்கள் பரமாத்மாவா அடைந்தே தீர வேண்டும் அப்படின்றதுதான் நியதியாக சொல்லப்படுது. அது ஒரு பிறவியிலும் நடக்கலாம்.
ஓராயிரம் பிறவிலும் நடக்கலாம் ஆனால் நிச்சயம் ஒருநாள் அது நடக்கும். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே