மணி பிளான்ட் செடி !

Spread the love

மணி பிளான்ட் இருக்கக்கூடிய வீட்டுல என்ன தவறு செய்தால் நமக்கு பண கஷ்டம் அப்படின்னு வரும் அத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . இன்றைக்கு மேல் நிறைய பெயருடைய வீட்டுல அழகுக்காக நம்ம மணி பிளான்ட் அப்படின்றத கட்டாயம் நம்மளோட வீட்டில் வைத்திருக்கும்

இந்த மணி பிளான்ட் வீட்டிற்கு ஒரு விதமான அழக சேர்ப்பது மட்டுமில்லாம

வாஸ்து சாஸ்திரம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மற்றும் செழிப்பை மேம்படுத்து உதவுவதாக வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுது

உன்னுடைய வீட்டில இருந்தா சில விதிகளை நம்ம பின்பற்றி தான்இரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் வரணும் பொதுவா நம்மளோட வீட்டில் இருக்கும்போதே

If you follow these tips while planting Money plant you can become rich |  Money Plant: உங்களின் பணம் காய்க்கும் மரமாக இருக்க சில டிப்ஸ்..!!! |  Lifestyle News in Tamil

நம்ம செய்யக்கூடிய முதல் தவறை என்னன்னு பார்த்தீங்கன்னா வாஸ்து படி மணி பிளான்ட் செடிய வீட்டில் வட கிழக்கு திசையில் வைக்கவே கூடாது

நல்ல பலன்கள் நமக்கு கிடைக்க வேண்டும் அப்படின்னா பிளான்ட் செடியை வீட்டோட தென்கிழக்கு திசையில் தான் வைக்கணும்.

இதனால மணி பிளான்ட் நம்மளோட வீட்டுல செல்வ வளம் பெருகும் நம்ம செய்யக்கூடாத இரண்டாவது தவறு என்னன்னா, செடியை காய்ந்த இலையுடன் வைக்கக் கூடாது

காய்ந்த இலையுடன் செடியை வைத்திருந்தோம் அப்படினா வீட்டிற்கு த்ரத் துஷ்டத்தை வரவழைக்கும்.

இதனால் நம்மளோட வீட்டில் வைக்கக்கூடிய பிளான்ட் செடில காய்ந்த இலை இருந்துச்சுன்னா அந்த இலையை நம்ம உடனே அகற்றி விட வேண்டும்.

இல்லனா அந்தச் செடியை நம்ம மாற்றிவிட வேண்டும் நம்ம செய்யக்கூடாத மூன்றாவது தவறு அப்படின்னா வீட்டு நூல் மேலிருந்து கீழாக செடியை தொங்க விடக்கூடாது .

மணி பிளான்ட் வைக்கும் திசை | Money plant vastu in Tamil

மாறாக அந்த கொடியை ஒரு குச்சியோ அல்லது நூலோட உதவியாளர் கீழிருந்து மேலாக செல்லுமாறு உயர்த்தி வைக்கணும் இதனால் வீட்டில் இருக்கவங்களோட வாழ்க்கையில வேகமாக முன்னிறுவாங்க

இல்ல நான் வாழ்வில தடைகளை அதிகமாக சந்திக்க நேரிடும் நம்ம செய்யக்கூடாத https://youtu.be/oLpBPmc6FVYநான்காவது தவறு அப்படி நாம் மணிபிளான் செடியை வீட்டிற்கு வெளியே எப்போதும் வைத்து வளர்க்கக்கூடாது

அலங்காரத்திற்காக கூட வீட்டிற்கு வெளியே செடி வைக்கவே கூடாது வாஸ்துபடி செடியை வீட்டில் தான் வைக்க வேண்டும்

அப்படி என்றால் தான் அதன் பலனை நம்மளால பெற முடியும் நம்ம செய்யக்கூடாத ஐந்தாவது தவறை எந்த காரணம் கொண்டும் செடியை பிளாஸ்டிக் பாட்டில்ல வைத்து வளர்க்கக்கூடாது

Decorating the reception money Plants | வரவேற்பறையை அலங்கரிக்கும் 'மணி  பிளான்ட்' செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி செடியை கண்ணாடி பாட்டிலோ அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும்.

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை. நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *