மணக்குள விநாயகர் நிகழ்த்திய அதிசயம் !
மணக்குள விநாயகர் நிகழ்த்திய அதிசயம் ! விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக இருக்கிறார்.
இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் அப்படின்னு சொல்லப்படுது இந்த கோவிலுக்கு அருகில் இந்த மண்ணால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருப்பதாகவும் அந்த சுவையான நீரில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் இருக்கு.
அதனால் தான் இவருக்கு மணக்குள விநாயகர் அப்படி என்ற பேரும் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த விநாயகருக்கு வெள்ளைகார பிள்ளையார் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!என்ற இன்னொரு பெயரும் இருக்கு .
இந்தப் பெயர் எதற்கு வந்தது அப்படின்னு நம்ம பார்த்து அப்படின்னா வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தில் விநாயகர் சிலை மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் தான் இந்த பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கோயிலோட சிறப்பு என்ன என்று பார்த்தோம் நாயக் கிழக்கு பார்த்த சன்னதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில் நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தின் உட்புற சுவர்களில் விநாயகரின் புராணங்களும் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கு.
இந்த விநாயகரை வழிபட்டால் காரியத் தடை விலகும் அன்பு அமைதியும் பெருகும் அப்படின்னு சொல்லப்படுது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மணக்குள விநாயகர் கோயிலுக்கு எப்பயுமே சிறப்புகள் ரொம்ப அதிகமாவே இருக்கு அப்படின்னு சொன்னாங்க.
இந்த புதுச்சேரியில் இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அப்படின்னு சொல்லலாம்.
இதைத்தவிர பிரம்மோற்சவம் பவித்ரா உற்சவம் மாத சதுர்த்திhttps://youtu.be/0la1w9viStw ஆகியவையும் ரொம்பவே சிறப்பான முறையில் இந்த கோவிலில் கொண்டாடப்படும் வந்துட்டு இருக்கு.
பிரம்மோற்சவம் இங்கே இருபத்தி நான்கு நாட்களுக்கு சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் 8000 சதுர அடி பரப்பில் இந்த கோவில் அமைந்திருக்கும்.
கோவிலில் 18 அடி உயரத்திற்கு தங்கத் தகடு வேயப்பட்ட கொடிக்கம்பம் நாட்டப்பட்டுள்ளது இது இந்த கோயில் ஓட இன்னொரு சிறப்பு அப்படின்னு சொல்லலாம்.
தங்க விமானம் இந்த கோயிலின் கூடுதல் சிறப்பாக அமைந்து இருக்கு. இந்த கோவிலுக்கு தங்க ரதமும் இருக்கு மரத்தினால் ஆன ரதம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
இந்த ரகத்திற்கு 7.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இந்த ரதம் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது.