மகாசிவராத்திரி விரதம் !தீராத நோயையும் தீரும்!
மகாசிவராத்திரி விரதம் இருக்கக்கூடிய பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது என்று சொல்லுவாங்க அவனுடைய அருளாலே அவனுடைய தாழ் வணங்கி வாக்கெட்டை பெற்றால் மட்டும் தான்
இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்க முடியும் என்று கூட ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி மாசி ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது
இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் இருக்கு .சனி பிரதோஷம் முன் விரோதமும் மகாசிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பகலில் திரியோதி செய்யும் இரவில் சதுர்த்தி திதியும் கூடும். சிவராத்திரி ஆனது மிக விசேஷமானது
கௌரிசங்கர சமையலென சிவராத்திரி என்றும் கூட மற்றும் ஒரு பெயர் சொல்லப்படுகிறது இன்பம் என்றெல்லாம் பொருள்படுகிறது
சிவபெருமான் ஒரு அபிஷேக பிரியர் அவருக்காக நாம் மேற்கொள்ள கூடிய ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?அபிஷேகங்களும் நமக்கு மாபெரும் புண்ணிய பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றே சொல்லலாம்
அந்த வகையில் இந்த மகா சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதம் இருந்தது வழி பட்டோம் என்றால் அதுவே நம் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.
சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் முன் ஜென்ம பாவத்தை நீக்கக்கூடிய முக்தி கிடைக்கிறது என்றுதான் அர்த்தப்படுது
அந்த வகையில் மகா சிவராத்திரியை தவறவிடாமல் கடைபிடித்தும் என்றாலே போதும் அதுவே நம்முடைய வாழ்க்கையில் மாபெரும் புண்ணிய பலனாக அமைகிறது என்று சொல்லலாம்
சிவராத்திரியை ஒளிமயமான இரவு இன்பம் தரக்கூடிய இரவு என்றெல்லாம் சொல்லுவார்கள்.
சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகளை உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டியது சிறப்பு தண்ணீர் மட்டும் அருந்தலாம்.
வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் சமைக்காத உணவான பால் பழம்https://youtu.be/YgfM4ziW_wE இவையெல்லாம் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம் மகாசிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள்ல கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும்
மறுநாள் காலையில் நீராடி ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் முழுவதும் உறங்காமல் இருந்து வழிபட்டால் மிகவும் நல்லது.
ஒருவர் தொடர்ந்து 24 வருடங்களில் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவக்கதியை அடைவதுடன் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்
அதோடு அசுவமேதை யாகம் செய்த பலனும் கூட பெறுவார்கள் வாழ்வில் செல்வம் வெற்றியாகி வெற்றி பெற விரும்புவோர்
இந்த மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கலாமா சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொக்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை
முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் தீராத நோய்களும் தீரும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான்.
பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி