பொய் சத்தியம் செய்தால் காவு வாங்குமா ?

Spread the love

பொய் சத்தியம் செய்தால் காவு வாங்குமா ? அர்த்தநாரீஸ்வரர் கோவிலோட சில சிறப்பான மற்றும் சுவாரசியமான தகவல்களை பத்தி தான் பாக்க போறோம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது தான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடப் பெற்ற கொங்கு பகுதிகளில் அமைந்துள்ள ஆலயம் ஆக தான் போற்றப்படுகிறது

இந்த ஆலயம் ஒரு மலை மீது அமர்ந்திருக்கிறது

அந்த மலை ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆண் போன்று தோற்றமளிக்கும் மறுபுறம் பெண் போலவும் தோற்றம் அளிக்கும் என்று சொல்லப்படுது

கோவிலில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என பெயர் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த மலைக்கு நாகமலை உரசகரி தெய்வத்திருமலை போன்ற வேறு பெயர்களும் காணப்படுகிறது

இந்த மலையேற உள்ள படிகளில் 60-வது படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக தான் பார்க்கப்படுகிறது

ஏனென்றால் இங்கு நின்று சத்தியம் செய்தால் அதில் நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இருந்ததாக புராணங்களில் சொல்லப்படுது.

அர்த்தநாரீஸ்வரர் மூலவராக அமைந்த கூகுளை வேறு எங்கும் காண முடியாது

இதன் மூலம் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய கணவன் மனைவி இருவரும் சரிநிகர் சமமானவர்கள் என்பதை இந்த சிவ பார்வையின் சேர்க்கை உணர்த்துவதாகவும் சொல்லப்படுகிறது

Tiruchengode Arthanareeswarar Temple - திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் |  Penmai Community Forum

ஒருவருடன் திருமண வாழ்க்கை எனும் இல்லற வாழ்வின் அடிப்படையே திருமணத்தில் தான் ஆரம்பிக்கிறது

அதனால் தான் திருமணமான தம்பதிகள் தங்களின் முதலிரவைhttps://youtu.be/IXd6cvCaWD4 தொடங்குவதற்கு முன்னர் இல்லற வாழ்வியோட சமத்துவத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு மாதொருபாகனை தம்பதியர் வழிபட்டு

பொய் சத்தியம் இறையருள் பெறுவதால இல்லறத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சமத்துவத்தை பேண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்றே சொல்லப்படுது

மேலும் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் திருமணமான உடன் முதலிரவுக்கு முன்பு மணமக்களை அழைத்து

சென்று மாதுருபாகனை தரிசித்து வருவதை இன்று வரைக்குமே ஒரு வழக்கமாக தான் வைத்துவிட்டு வருகிறார்கள்

மேலும் இந்த ஆலயத்தில் சிவன் தனது உடலின் சரிபாதையை உமையவளுக்குத் தந்து அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய தலம் தான் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் என்று சொல்லலாம்

மேலும் இந்த திருக்கோவிலின் கிழக்கு திசையில் சுமார் 350 அடி உயரம் எரிச்சல்ல சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர்

திருக்குறளை அடைய முடியும் உச்சிப் பிள்ளையார் கோவில் எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *