பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் !
பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த அதிசயம் ! நரசிம்மரோட ஒரு சுவாரசியமான திருத்தலத்தை பத்தி தான் இந்த பதிவுல பார்க்க போறோம்.பொதுவாக வைஷ்ணவர்கள் முதன்மை கடவுளாக நரசிம்மரை வழிபட்டு வராங்க.
தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் வருவார் என்பதால் நரசிம்மர் வழிபாடு என்பது இன்றைக்கும் நம்பிக்கை கூறியதாக தான் இருந்துட்டு வருது
இப்படி நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக தான் போற்றப்படுகிறார்.அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! பக்தன் பிரகலா நாதனுக்காக அவதரித்தார் நரசிம்மரனே சொல்லப்படுது
ரம்யகாசி பூவை அழித்து பிரகலாதனை இரட்சிக்க தூணில் இருந்து சிங்கமுகமும் மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக அவதரித்தார்
நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் வளம் கிடைக்கும் என்று சொல்லப்படுது
இப்படி மதுரையில் அமைந்துள்ள யானைமலை யோகர் நரசிம்மர் கோவிலில் கூட செல்லலாம். இந்த கோவில் குடைவரை கோவிலாக அமைந்துள்ளது. இந்த தளத்தில் மிகவும் பெரிய நரசிம்ம பெருமாள் உருவமும் காணப்படுது .
மேலும் இந்த தளத்தின் சிறப்புகளாக பெரிய கொடைவரை கோவில் என்ற பெருமை கொண்டிருக்கு. பெருமாள் யானைக்கு முத்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தளமாகவும் சொல்லப்படுது
மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும் நரசிங்கவல்லி தாயார் மேற்கு பார்த்தும் அருள் பாலித்திட்டு வராங்க
மேலும் இந்த தளத்தில் கொடிமரம் இல்லாத கோவில் அப்படின்னு சொல்லப்படுதே பொதுவாக கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் நீள அகலத்தை பொறுத்துதான் காணப்படுது.
இந்த கோவிலில் குடை வரையாக அமைந்துள்ளதோடு கருவறைக்கு மேல் https://youtu.be/eldXYyn7OD8மிகவும் உயரமான யானைமலை உள்ளதால் அதனால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று ஒரு தகவல் சொல்லப்படுது
எல்லா சிவன் கோவில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடித்து விட்டு வருவது ஒரு வழக்கமாக தான் இருக்கு ஆனால் பெருமாள் கோவிலில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது இந்த கோவில் தானே சொல்லலாம் .
மாசி மாத பௌர்ணமி அன்று இந்த கோவிலில் அமைந்துள்ள பெரிய தெப்பத்தில் கஜேந்திர மோட்ச்சு நிகழ்ச்சி விமர்சையாக கொண்டாடப்படுகிறது
மேலும் 108 திவ்யதேசத்தில் ஒன்றான திருமோகூர் காலமிகு பெருமாள் இங்கு எழுந்தருளி முதலிடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருவண்ணாமலை போலவே பௌர்ணமி கிரிவலம் சிறப்பாக இந்த தளத்திலும் நடைபெறுகிறது ஸ்வாதி திருமஞ்சனம் மற்றும் பிரதோஷ திருமஞ்சனமும் செய்யப்படுறாங்க
நரசிம்ம பெருமாள் பிரதோஷ தினத்தின் நான்கு முப்பது முதல் ஐந்து முப்பது மணிக்குள் அவதரித்ததாகவே சொல்லப்படுறாங்க
இதனால் இங்கு பிரதோஷம் வெகு சிறப்பாகவே கடைபிடிக்கப்படுகிறது மேலும் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்கிறார்கள்
நம்மளோட வாழ்க்கையில படிப்பு தொழில் செல்வத்தை அள்ளித் தருவதால் கோவிலை தேடி பல பக்தர்கள் இந்த தளத்துல குவியறாங்கன்னு சொல்லப்படுது
மேலும் இந்த பூவிழி எதிரே உள்ள சிறிய குன்றில் பாலமுருகன் ஆலயம் மற்றும் காணப்படுது.