பிரச்சனையிலிருந்து விலக இது செய்யுங்க !
பிரச்சனையிலிருந்து விலக இது செய்யுங்க ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா நமக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
அப்படின்னா 9 வாரம் முருகனுக்கு இந்த விளக்கை ஏற்றனும் அப்படினா நம்ம விபத்தில் இருந்து தப்பிக்க முடியும்
பொதுவா இன்றைய காலகட்டத்தில் வாகன நெரிசல் அப்படிங்கறது அதிகமாக இருக்கும். வாகனங்களை ஓட்டுற போர் நம்மளுக்கு ரொம்பவே சிரமமும் ஏற்படுகிறது.
வாகனங்களை ஓட்டுறப்போ சிரமம் வண்டிய ஒட்டி செல்லும்போது சில பேருக்கு கவனக்குறைவின் மூலமாக விபத்து ஏற்படும் காரணம் இல்லாமல் ஓட்டிக்கொண்டிருக்கும் .
இருசக்கர வாகனத்திலிருந்து விபத்தை ஏற்படும் சில பேருக்கு எதிரே வரக்கூடிய வாகன ஓட்டுன செய்யக்கூடிய தவறின் மூலமாக விபத்து ஏற்படும்
முருகப்பெருமான முழு மனதோடு நம்பி இந்த பரிகாரத்தை நம்ம செய்யலாம். நம்மளுடைய வீட்டோட அருகில் இருக்கக்கூடிய எந்த ஒரு முருகனுடைய கோவிலில் இருக்கக்கூடிய கோவிலையும் இந்த விளக்கை ஏற்றலாம்.
ஒன்பது வாரம் வெள்ளிக்கிழமை இந்த விளக்கத்தை தொடர்ந்து நம்மை ஏற்றனும்
ஆண்கள் பெண்கள் இருபாலருமே இந்த விளக்கு ஏற்றலாம் பெண்களுக்கு மாதவிடாய் காலம் வரப்போ அந்த வார்த்தை தவிர்த்துட்டு அடுத்த வாரம் கணக்க வச்சுக்கலாம்
முருகப்பெருமானுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களை வாங்கி கொடுக்கணும் செவ்வரளி செம்பருத்தி சிவப்பு ரோஜா இப்படி எதை வேண்டுமானாலும் நம்ம வாங்கிக் கொள்ளலாம்.
முருகனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மண் அகல் விளக்குல நல்ல நீர் ஊற்றி சிவப்பு திரி போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு
மனதாரா விபத்து நடக்கக்கூடாது அப்படின்னு முருகனிடம் நம்ம பிராத்தனை செஞ்சுக்கலாம்
இரண்டு விளக்கு தான் ஏற்றனும் வாரம் தூரமே வரக்கூடிய வெள்ளிக்கிழமை காhttps://youtu.be/ZUc1IiKBthQலை, மாலை எப்போ நம்மளுக்கு நேரம் இருக்கிறதோ அந்த நேரம் நம்ம விளக்கேற்றலாம்
இப்படி செய்து வந்தோம் அப்படினா வாகன விபத்தில் இருந்து நம்மளால தப்பிக்க முடியும் வாகன விபத்துமே குறையும்.
சில பேருக்கு ஜாதக ரீதியாகவே விபத்து ஏற்படக்கூடிய சூழல் இருக்கும்
அப்படிப்பட்டவங்க கூட பலன் கொடுக்கக்கூடிய பரிகாரமும் இது ஒரு விஷயம் அப்டின்னு சொல்லலாம்.
விபத்து ஏற்படுவதில்லை இன்னொரு விஷயம் இருக்கு கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு துர் சக்தியுடன் நடமாட்ட எந்த நேரம் எல்லா இடத்திலும் இருக்கும்
அதோட தாக்கத்தின் மூலமா கூட வண்டியில் சென்றவர்கள் கீழே விழுந்து விடுவாங்க நான் சரியாக தான் வண்டி ஓட்டுனேன் ஏதோ ஒன்று என்னை இழுத்து கீழே தள்ளிவிட்டது
அப்படின்னு இப்படிப்பட்ட பிரச்சனையிலிருந்து தம்பிக்கு இதுவும் ஒரு வழியாகத்தான் சொல்லப்படுது.
ஒரு சிறிய மஞ்சள் துணில கொஞ்சமா கருப்பு உப்பு கருப்பு எள்ளு ஒரு கரித்துண்டு ஒரு இரும்பு ஆணி இத இந்த பொருட்கள் எல்லாம் வைத்து சிறிய முடிச்சு போட்டு நம்மளோட வண்டியில ஏதாவது ஒரு இடத்துல வச்சுக்கணும்