பாம்பு கனவில் வந்த ஆ’பத்தா ?
பாம்பு கனவில் வந்த ஆ’பத்தா ? பாம்பு நம்மளுடைய கனவுல வந்தா நமக்கு ஏற்பட இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கிறது அப்படின்னு என் கூட சொல்லலாம்.
பொதுவா பாம்பு அப்படின்னு சொன்னாலே நம்மில் சிலருமே ரொம்பவே நம்ம பயப்படுவோம் பதறி போவோம் அதேபோல பாம்பு நம்மளுடைய கனவிலே வந்தது
அப்படின்னா ஏதாவது ஒரு சிக்கல்களை ஏற்படுத்தும். இல்ல அப்படின்னா நமக்கு அது நன்மைகளாக கூடி இருக்கலாம்
அதாவது நாம வெறும் ஒற்றை பாவம் மட்டும் நம்மளுடைய கனவுல நம்ம பார்த்து வந்தோம் அப்படின்னா நமக்கு ஏதாவது எதிரிகளால் நமக்கு துன்பம் இருந்தது அப்படி என்றால் கூட அந்த தொல்லைகள் அப்படிங்திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !கறது இன்னும் அதிகப்படியா ஆகும்
அப்படிங்கற ஒரு விஷயமாக தான் இருக்குது நாம ஒற்றை பாம்பை கனவுல பார்ப்பது அப்படிங்கறது
நல்ல பாம்பு பார்ப்பது அப்படிங்கறது நமக்கு ஒரு விதமான தீய செயல்களில் இருந்து நம்ம எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அப்படிங்கறது
நமக்கு உணர்த்தக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது.
அதேபோல பாம்பு கனவில் நம்மளுடைய கனவுல இரட்டை பாம்பு வருவது அப்படிங்கறது நமக்கு மிகப்பெரிய ஒரு யோகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது.
பொதுவா அவ்வளவு சீக்கிரம் இரட்டை பாம்பு நம்முடைய கனவுல வரவேhttps://youtu.be/Ux2DCGDC1NM வராது அப்படி மீறி வந்துவிட்டது அப்படின்னா நம்ம கண்டிப்பா நம்மளுடைய வாழ்க்கைல முன்னேறி விடுவோம்
நம்ம கோடீஸ்வரர் ஆகிவிடுமோ, அப்படிங்கறது நம்ம உறுதிப்படுத்தி சொல்லலாம் அந்த அளவிற்கு நமக்கு நன்மை கண்டிப்பா கிடைத்தே தீரும்
அதேபோல பாம்பு நம்ம கடிப்பது போல ஒரு சிலருக்கு கனவு அப்படிங்கறது ஒரு பொருள் வாங்கணும் நம்ம ஏதாவது செலவு சேர்க்கை நகை வாங்கணும்
அப்படின்னு நினைச்சுட்டு இருந்தோம் அப்படின்னா நமக்கு அதன் மூலமா இலாபம் கிடைக்கப்போகிறது அப்படிங்கறது சொல்லலாம்
மேலும் ஒரு சிலரை பாம்பு துரத்துவது போலவோ இந்த மாதிரி கனவு அப்படி வந்தது அப்படின்னா நீங்க செய்யக்கூடிய செயல்களில் ஏதாவது
உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனை இல்ல அப்படின்னா குடும்பத்துல வறுமை வரக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது
அதனால பாம்பு உங்களுடைய கனவுல வந்தது அப்படின்னா நீங்க எச்சரிக்கையாக இருப்பதை நீங்கள் முன்கூட்டியே சொல்லக்கூடிய
ஒரு விஷயமாக தான் இந்த பாம்பு நம்மளுடைய கனவுல வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்குது.
அடுத்ததாக பார்த்தீங்க அப்படின்னா கண்டிப்பா ஒரு சிலருக்கு பாம்பு கழுத்துல மாலை சுற்றுவது போலவோ அப்படிங்கிற மாதிரி எல்லாம் கூட கனவு வருவதற்கான வாய்ப்பு இருக்கு
அப்படி வந்தது அப்படின்னா நீங்க ரொம்பவே பயப்படவே தேவையில்லை அடுத்த லட்சாதிபதி நீங்கதான் கண்டிப்பா இன்னும் நம்பிக்கையோடு
உங்க தொழிலை மேற்கொள்ளலாம் கண்டிப்பா நீங்க அடுத்த லட்சாதிபதி ஆவதற்கான வாய்ப்புகள் அப்படிங்கறது உங்களிடம் அதிக அளவு இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்