பாகற்காயில் இதுவும் இருக்கு !

Spread the love

பாகற்காயில் இதுவும் இருக்கு ! நாம தினமும் சாப்பிடற காய்கறிகளை ஒன்னு தான் இந்த பாகற்காய் ஆனால் உலகில் அதிக சக்தி வாய்ந்த காய்கறிகளை ஒன்றாகவும் இந்த பாகற்காய் சொல்லப்படுது

குறிப்பா இது சக்கரை நோய்க்கு எதிரா செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது நாம எல்லோரும் தெரிஞ்சதுதான்

சர்க்கரை நோய் மட்டும் இல்ல இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்க கூடியதா இருக்குது ஆனா இந்த பாவக்காய் அதிக அளவுல எடுத்துக்கிட்டா தொடரக்கூடிய பின் விளைவுகளும் இருக்குது

அது என்னன்னா பாகற்காய் நன்மை மட்டும் தான் வழங்குதா அப்படி என்கிற கேள்விக்கு பதில் என்னன்னா இல்லங்குறது தான்

ஏன்னா பாகற்காய் சாப்பிடுவது தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் இது பக்க விளைவையும் ஏற்படுத்தும் மருத்துவர்கள் சொல்றாங்க

அதனால மருத்துவர்கள் உடைய ஆலோசனைக்கு பிறகு இத நீங்கமகரஜோதியை காண பக்தர்கள் வர காரணம் தொடர்ந்து எடுத்துட்டு வரலாம் குறிப்பா இரத்த சர்க்கரை அளவை குறைக்க கூடிய சக்தி இந்த பாகற்காய்க்கு இருக்கிறதால

இத நீங்க தொடர்ந்து எடுத்துட்டு வர்றதுனால அடிக்கடி மயக்கமும் ஏற்படும். அது மட்டும் இல்லாம கர்ப்பிணி பெண்கள் பாகக்காய் சாப்பிடக்கூடாதுன்னு

பொதுவான கருத்து நிலவி தான் வருது ஏன்னா பாவக்காய் சாப்பிடுவது கர்ப்பிணி பெண்களுக்கு சில சமயங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும்

ஏன்னா இவங்க தொடர்ந்து இந்த பாவக்காய் சாப்பிடறதுனால பாகற்காய்க்கு இயல்பாவே சரணத்தை சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை இருக்குது அதனால கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தலாம்

Bitter Gourd Benefits,உடல் எடை குறைய பாகற்காய் சாப்பிடலாமா? இன்னும் 6  நன்மைகள் இருக்கு அது என்னனு தெரியுமா? - health benefits of bitter gourd  including weight loss, lower sugar and ...

பாகற்காயில் இதுவும் இருக்கு !

இதனால கரு சிதைவு மாதிரி பிரச்சனைகளை ஏற்படலாம் அதனால கர்ப்பிணி பெண்கள் இதை கர்ப்ப காலங்களில் அதிகமாக எடுத்துக்காம இருக்கிறது நல்லது அதே மாதிரி தான் மருந்துகளை பாதிக்கக்கூடிய தன்மை இந்த பாகற்காய்க்கு இருக்குது

பாகற்காய் மாதிரி காய்கறிகள் சாப்பிடறப்ப சில மருந்துகளால் உடல்ல ஏற்படுற சில மாற்றங்களை தடுக்க முடியும்.

மாத்திரைகளோடு சேர்ந்து பாகற்காய் சாப்பிடறப்ப அது ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவு ரொம்பவே பாதிக்குதுன்னு சொல்லப்படுது இதனால் சர்க்கரை அளவு வேகமாக குறையுமா வாய்ப்பு இருக்குது

இதனால் அடிக்கடி மயக்கமும் ஏற்படலாம் அது மட்டும் இல்லாம இந்த பாகற்காய் மருந்துகளோட வீரியத்தை குறைக்கக்கூடிய தன்மையை இருக்கிறதால இத நீங்க அடிக்கடி உணவுல சேர்த்துக்கவும் கூடாது.

கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? –  News18 தமிழ்

இதய துடிப்புல மாற்றம் ஏற்படுறப்ப இது இதயத்துல அங்கங்க இருக்கிற ரத்த உருதுலையே ஏற்படுத்தியது என்று சொல்றாங்க இதனால மாரடைப்பு கூட வரலாம்னு சொல்லப்படுது

அதனால பாகற்காய அளவோடு சாப்பிடுவது நல்லது பாகற்காயில் எண்ணற்ற நன்மைகளும் அடங்கி இருக்குது இருந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து நீங்க எடுக்கக்கூடாது

பாகற்காய் சாப்பிடுவதால் சில நோய்களுக்கு குணம் கிடைக்குமா...?

அப்படின்னு பல மருத்துவர்களும் சொல்றாங்க பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதுதான் அதிகமாக கொடுக்கிறது ஏற்கக்கூடிய விஷயமா இல்ல அதே மாதிரி குழந்தைகளும் பாகற்காய் அதிக அளவுல சாப்பிட மாட்டாங்க

ஏன்னா இதுக்கு காரணம் என்னன்னா அதோட சுவை தான் காரணமாக சொல்லப்படுது பாவக்காய் இயல்பாவே கசப்பு சுவை உள்ளதா சொல்லப்படுது

 83 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *