பழனி முருகன் கோவில் !
பழனி முருகன் அப்படிங்கிறது ரொம்பவே பிரசித்தி பெற்ற கடவுள் அப்படின்னு கூட சொல்லலாம். பொதுவாக பழனி முருகன் கோவிலில் தினம்தூரி சிறப்பான பூஜை முறைகள் அனைத்துமே நடைபெறும்
அங்கு கிடைக்கக்கூடிய பிரசாதம் நமக்கு கிடைத்தது அப்படின்னா அபிஷேகம் செய்யக்கூடிய பொருள்கள் நமக்கு கிடைத்தது
அப்படினாலும் கூட கண்டிப்பா நமக்கு எப்படி பட்ட நோய்களாக இருந்தாலும் சரி அந்த நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாக தான் பயன்படுது அப்படின்னு கூட சொல்லல
அதோட மட்டும் இல்லாம பழனி மலை முருகனுக்கு முதன்முதலில் பூஜை நடப்பது இல்லை அங்கு இருக்கக்கூடிய இடம்படியினுடைய சன்னதிக்கு தான் முதன்முதலில் பூஜை நடக்குது அப்படிங்கிற ஒரு விஷயமுமே இருக்குது. அதோட மட்டும் இல்லாம பொதுவாக இடும்பன் அப்படின்றவங்க .
இரண்டு மலைகளை தூக்கி வந்துருக்காங்க அதாவது சிவகிரி சக்தி கிரிதிருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் ! அப்டின்னு சொல்லிட்டு ரெண்டு மலைகளை எடுத்துட்டு வந்துருக்காங்க.
கை வலி தாங்க முடியாமல் ஏதாவது ஒரு இடத்தில பார்த்து நிறுத்திட்டாங்க அந்த மலையை அந்த மலையின் மீது பழனி முருகன் ஏறிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்.
பிறகு மழை விட்டு இறங்கு அப்படின்னு ஈடும்பன் சொல்லி இருக்காங்க மலை மேலே இறங்க முடியாது அப்படின்னு சொல்லிட்டு முருகப்பெருமானும் சொல்லியிருக்காங்க
அதன் பிறகு கையில முருகப்பெருமான் தண்டம் வைத்திருக்கிறார்கள் நான்தான் முருகன் அப்படின்னு சொல்லிட்டு அந்த இடும்பனுக்கு தன்னுடைய காட்சியை கொடுத்திருக்காங்க
கையில தண்டம் வைத்ததினால் முருகப்பெருமான் என்றளக்குமே தண்டாயுதபாணிhttps://youtu.be/91PpUtTBXGU அப்படின்னு சொல்லிட்டு பழனி மலையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை நம்ம அழைக்கப்படுவோம்
இதுதான் இந்த பெயர் வருவதற்கான மிக முக்கியமான ஒரு காரணமாக இருக்குது அப்படி நீ கூட சொல்லலாம் பொதுவாக இதுதான் பழனி மலை முருகன் உடைய மூன்றாவது படை வீடுகள் அப்படின்னு கூட சொல்லலாம்
வழி மீது இருக்கக்கூடிய முருகப்பெருமான நம்ம வழிபாடு செய்யப்படும் பொழுது முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் அப்படின்னா எடும்பலினுடைய சன்னதிக்கு சென்று நம்ம சிறப்பான முறையில் நம்ம வழிபாடு செய்ய வேண்டும்
அப்படி நம்ம வழிபாடு செய்த பிறகுதான் நம்ம மலை மீது இருக்கக்கூடிய முருகப்பெருமானினுடைய சன்னதிக்கு சென்று நம்ம வணங்க வேண்டும் பழனி மலை முருகனுடைய அடிவாரத்தில் தான்
இந்த ஆளுங்களுக்கு கண்டிப்பா இங்க சென்று நீங்க முறையா வழிபட்டு வந்தீங்க அப்படின்னா உங்களுக்கு பழனி மலை கோவிலுக்கு சென்ற பயணம் அப்படிங்கறது முடிந்து விடும் அப்படின்னு கூட சொல்லலாம்.
இந்த பெருமாளை வழிபட்ட பிறகுதான் நம்ம மலைக்கோவிலுக்கு செல்வதுதான் மிக முக்கியமான பழனி கோவிலுக்கு செல்லக்கூடிய முறையாகவே இருக்கு ஒவ்வொரு கோவிலுக்குமே தளபதி இருக்கு.
அதே போல தான் நெல்லி மரம் அப்படிங்கறதுதான் இந்த கோவிலில் தலவிருட்சம் ஆகவே இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்
181 total views, 1 views today