பழனி முருகன் கோவில் அதிசயங்கள் :
பழனி முருகன் கோவில் அப்படிங்கறது ரொம்பவே புகழ்வாய்ந்த கோவில் அப்படிங்கறது நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான்.
பொதுவா பழனி முருகன் கோவிலுக்கு நம்ம சென்று வந்தோம் அப்படின்னா நமக்கு நிறைய நிறைய நன்மைகள் அப்படிங்கறது கண்டிப்பா கிடைத்துக்கொண்டே தான் இருக்கும்
அதோடு மட்டும் இல்லாம பொதுவாக நம்ம மனிதர்களாக பிறந்த நம்ம ஒவ்வொருவருமே சென்று வழிபடக்கூடிய ஆன்மீகத் திருத்தலங்களில்
ரொம்பவே மிகவும் முக்கியமான ஒரு திருத்தலம் அப்படின்னா அது பழனி முருகன் கோவில் அப்படின்னு என் கூட சொல்லலாம்
மிகவும் பழமையான இந்த பழனிமலை அப்படிங்கிறது ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒன்று
அதாவது அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக தான் இருக்கக்கூடியதுஅமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் ! அப்படினா பழனி முருகன் கோவில் தான்.
இந்த கோவில் புராண காலங்களில் என்ன பெயரால் அழைக்கப்பட்டது அப்படின்னா தென்பொதிகை அப்படின்னு சொல்லிட்டு மக்களால் அழைக்கப்படுற வந்துட்டு இருந்தாங்க
அதன் பின்வதா இந்த கோவில் பழனி முருகன் அப்படின்னு சொல்லிட்டு அழைக்கக்கூடிய ஒரு கோவிலாக தான் இருக்குது
அதேபோல இந்த கோவிலை பார்த்தீங்க அப்படினா முருகப்பெருமான் சிறப்பான முறையில் பக்தர்கள் அனைவருக்குமே அருள் கொடுக்க கூடிய ஒரு கோவிலாக தான் இருக்குது.
சித்தர் குழு முதன்மையான சித்தராக சொல்லக்கூடிய ஓவர் சித்தர் வடிவமைத்த ஒரு சிலையாக தான் பழனி மலையில் இருக்கக்கூடிய நவ பாசன சிலை இருக்குது அப்படின்னு நீ கூட சொல்லலாம்
இந்த கோவிலில் பார்த்தீங்கன்னா 4000 மேற்பட்ட அபூர்வமானhttps://youtu.be/r0hK7T2Vzvw ரொம்பவே அற்புதமான ஒரு மூலிகைகளால் பயன்படுத்தப்பட்டதுதான் நம்ம பாஷான சிலை இது முழுக்க முழுக்க மக்களினுடைய நலனுக்காக செய்யப்பட்ட ஒரு சிலையாக தான் இருக்குது
அற்புதமான சிலைகள் நம்மளுடைய நன்மைக்காக மட்டும் தான் போகர் சித்தர் அப்படிங்கிறவங்க செய்தாங்க அப்படிங்கற ஒரு விஷயமுமே இருக்குது அப்படின்னு சொல்லலாம்
நமக்கு எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட தீர்க்கவே முடியாத நோய்களாக இருந்தாலும் சரி இங்கு அபிஷேகத்தில் நடத்தக்கூடிய அந்த பிரசாதத்தை நம்ம சாப்பிட்டு வந்தோம் அப்படினா
நமக்கு எப்படி பட்ட நோய்களாக இருந்தாலும் சரி அது அனைத்துமே நமக்கு நீங்கிவிடும் அப்படிங்கறதுதான் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்குது.
பொதுவாக மலை கோவில் அப்படிங்கறது நம்ம ராஜ அலங்காரத்தில் பார்ப்பதன் மூலமாகவும் ஆண்டி குளத்தில் பார்ப்பதன்
மூலமாகவும் எப்படி பார்த்தாலும் நமக்கு நன்மைதான் கொடுக்கும் அப்படிங்கறத நம்ம நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான ஒரு விஷயம்
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் நீங்க எங்கள பின் தொடருங்க நன்றி