பழனி முருகன் கோவில்:
1. பழனி முருகன் கோவில் முருகன் சிலை நவ பாசனத்தால் ஆனது நமக்கு தெரியும் ஆனால் அந்த சிலை இவரால் செய்யப்பட்டது தான்.
2. சதுரகிரி தலபுராண நூலில் வரலாற்றைப் படித்து பார்த்தால் முருகன் சிலை இந்த சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரியும்.
3. மேருமலையில் சுற்றி ஒன்பது சித்தர்கள் ஐக்கியமாகி இருந்த இடம் அதே இடங்களில் அண்ணா ஆதாரம் deepam valipaduஎன்று அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் ஏற்றி வரும் இவர்தான்.

4. சமாதியில் இருந்து ஒன்பது சித்தர்களுக்கும் அவரது தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையில் உபதேசம் செய்தவரும் இவர்தான்.
5. சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் ஐக்கிய மாணவர் .
6. சிவலிங்கம் உள்ள தளங்களை தரிசித்து வந்து கொண்டிருப்பவர்.
)
7. அடர்ந்த காட்டை புற்றுவனில் பட்டது புற்றுநருகே சென்ற போது மூச்சுக்காற்று வருவதை உணர்கிறார்கள் மனம் தன்னை அறியாமல் தியானத்தில் வருகிறார்கள் அப்போது கண்டறிந்த விஷயங்களில் ஒன்று அங்கு இருந்தவரும் அவர்தான் .
8. கண்கள் கோசச் செய்யும் பிரகாசமான முகம் மக்களால் அறியப்பட்டவர் அவர்தான் மக்களுக்கு நன்மை உண்டாகுமாறு பல நன்மைகளை செய்தவரும் இவர்தான் அவர்தான் போகர்.
9. இளமையின் ரகசியத்தை பல மூலிகையின் ரகசியத்தை கூறியவரும் இந்த போகர் சித்தர் தான்.

10. சிவன் சித்தத்தை உடையவரும் இவர்தான் ஞான உபதேசம் செய்பவரும் இவர்தான் கூடுவிட்டு கொடுப்பாயும் வித்தைகளை காத்திருந்தவரும் இவர்தான்.
11. வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மை உரை செய்தவர் பழனி மலையில் தவம் செய்யும் முருகப்பெருமானும் அவருக்கு காட்சி கொடுத்து விக்கிரவாக பிரதிஷ்டை அனுமதி அளிக்கப்பட்டவருக்கும் இவர் தான்.
12. பழனியில் உள்ள கோவை உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் சித்தர் கோபரின் ஜீவசமாதி உள்ளது.
நவகிரகங்களில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்து பெற்றவர் சித்தர் போகர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் https://youtu.be/lxP19Ll2nVQசெவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி நல்லருள் பெறுவார்கள்.
13. சொந்த வீடு நிலம் இல்லாதவர்களுக்கும் இங்கு வழிபட்டால் தடை நீங்கி நல்ல மாற்றம் கிடைக்கும்.
14. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால் திருமண தடை நீங்க இந்த இடங்களில் வழிபாடு செய்தால் சித்திரன் அருள் கிடைத்து திருமணம் நடக்கும்.
15. ரத்த சம்பந்தப்பட்ட நோய் புத்திர பாக்கம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இவரால் கிடைக்கும் என்றே சொல்லலாம்.