பழனி மலை முருகன்:
பழனி மலை முருகன்: ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் பழனி மலை முருகன்.
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.
அவை நல்லெண்ணெய் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படும்.

இவைகளின் சந்தனம் பன்னீர் தவிர மற்றவை எல்லாம் deepam valipaduதண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படும்.
அதாவது முடி முதல் அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னிருக்கும் மட்டும் தான்.
இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியமாக சொல்லப்படும்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும் ஐந்து முதல் ஏழு நிமிடத்திற்குள் முடிந்து விடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வர மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பு மற்றும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுகிறது.
விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும் 300 காலத்தின் சந்தன காப்பை முகத்திலும் சாத்தி கொண்டிருந்தனர் பின்னால் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் ஆதலால் இரவு முழுவதுமே அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரே அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
தண்டாயுதபாணி சிறையில் நெற்றியின் ருத்ராட்சமும் கண் மூக்கு வாய் தோள்கள் கை விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உள்ளியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும் இது போகரின் கைவண்ணம்.
அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒருவித சுகந்த மனம் பரவி நிற்கும். இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம்.

அம்பாள் முருகர் அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் https://youtu.be/SERoyGtRSzgநான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்துள்ளார்.
இதற்காக நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து கொண்டு வந்துள்ளன எண்பத்தி ஒரு சித்தர்கள் இந்த நவ பாஷாணத்தை போக சொற்பொழிவு தயார் பண்ணினர்.
இது பொதுநல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும் இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்கு தகவலும் உண்டு.

பழனியில் இரண்டு மரகத லிங்கங்கள் உள்ளது ஒன்று முருகர் சன்னதியிலும் இன்னொன்று போக சமாதியில் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக சொல்லப்படுது.