பழனி மலை முருகனின் சிலையின் அதிசயம்:

Spread the love

பழனி மலை முருகனின் சிலையின் அதிசயம்: ஆண்டி கோலத்தின் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் .

பழனி மலை முருகன் அறுபடை வீடுகளில் முதல் வீடாக பழனி திருக்கோவில் உள்ளது.

இந்தக் கோயில் மட்டுமல்லாமல் கோயிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவ பாஷாண முருகன் சிலை பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தை கொண்டுள்ளது.

இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளை போக்கும் அருமருந்தாக பயன்படுது.

elephant way route - ภาพของ Palani Murugan Temple - Tripadvisor

தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள்deeparadhanai மட்டும் உபயோகப்படுத்தறாங்க.

அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம் விபூதி மட்டுமே பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுது.

இவைகளின் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படும்.

அடி முதல் முடி வரை அபிஷேகம் என்கின்ற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும் பன்னிருக்கும் மட்டும் தான்.

இதுல சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம்.

Palani's Sri Dhandayuthapani Swamy temple is a “natural wonder” of the  world: Madras High Court - The Hindu

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சாத்தப்படுது.விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.

முன்னோர் காலத்தில சந்தன காப்பை முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர் பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

Palani – A grand pilgrimage to Murugan's abode(Part 1)

விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும் ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.

இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும்போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கின்றன.

தண்டாயுதபாணியின் சிலையில் நெற்றியில் ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோல், கைவிரல் போன்றவை மிக அற்புதமாக மொழியால் செதுக்கப்பட்டது போல தெளிவாக இருக்கும் இது போகருடைய கை வண்ணம்.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி  | tamil news tamil news Palani Murugan Temple Kumbabishekam Only 2 thousand  devotees allowed

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒருவித சுதந்திர மனம் பரவி நிற்கும் இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் 9 வருடம்.

அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையே செய்ய முயற்சி எடுத்து இருக்கார்.

இதற்காக 4,000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வுhttps://youtu.be/KewHVydkWh8 செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்பொழிவு தயார் பண்ணினார்.

போகர் இகபரத்துல இருக்கும்போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது அவரை தரிசிக்க வலது பக்கமாக சென்று தீபம் காட்டுதல் வேண்டும்.

Chinese mysticism in a temple prasad

ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *