பலன் தரும் சனிக்கிழமை விரதம் !!

Spread the love

பலன் தரும் சனிக்கிழமை விரதம் !! நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும். என்பதற்காகத்தான் செல்வம் ஆயுள் ஆரோக்கியம் இது மூன்றுமே ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது .

இவை அனைத்தும் பரிபூரணமாக கிடைக்கும் அப்படின்னா சனிக்கிழமைகளில் விரதம் இருக்கும் நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார்

எப்படிப்பட்ட சனியினுடைய ஆதிக்கத்தை பொறுத்தே நம்மளுடைய ஆயுட்காலம் அமைந்து அந்த கிரகத்தை கட்டுப்படுத்துபவர் ஆக பெருமாள் தான் இருக்காரு

சனிபகவானுக்கு அதிபதியும் திருமால் தான் பெருமாளுக்கு உகந்த தினமான சனிக்கிழமை சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது

இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நாம் நினைத்தகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? காரியம் விரைவிலேயே நடக்கும் என்பது ஐதீகம்

மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்த பிறகும் குறிப்பாக கண்ணனாக அவதரித்த பிறகும் கீதையை உபதேசம்

வாழ்வில் உண்மையை எடுத்த பிறகும் உலகில் பாவங்கள் குறையவில்லை பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் எனும் மனிதனுக்கு சனி விரதம் ஏன் பரிகாரம் சனிக்கிழமை விரதம் எளிமையானது ரதமா கடைபிடிக்கப்படும்

பலன் தரும் சனிக்கிழமை விரதம் பல இருந்தாலும் இந்த விரதம்தான் மிகவும் எளிமையான விரதமாக கருதப்படும் பகலில் பழமும் நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்

அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி இன்னும் சிறப்பான விஷயமாக அமைகிறது

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் | Easy 24 News

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷமாக அமைகிறது

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்த பலனை பெற முடியும் இப்படி விரதங்கள் ரொம்பவே முக்கியமான விரதம் சனிக்கிழமை விரதம் பார்க்கப்படுகிறது

சனிக்கிழமை நாட்கள்ல காகங்களுக்கு உணவு வைத்து வழிபட்டும் என்றால் அது மாபெரும் நன்மையை கொடுக்கும் என்பதை விட

புண்ணிய பலம் பெறுவதற்காக இந்த சனிக்கிழமை காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கத்தை நிறைய பேர் கடைப்பிடித்து வராங்க

தெரியாமல் செய்த தவறுகள் கூட இந்த விரதத்தினால் நீங்கிப் போகும் என்பது ஐதீகம் நம் முன்னோர்களுக்கு வழிபாடு சனிக்கிழமை வழிபாடு அமையுது

அப்படியே சனிக்கிழமை வழிபடும் போது நாம சிறு சிறு விஷயங்களை கூட கடைப்பிடித்து வழிபட்டோம் என்றால் அது மாபெரும் நன்மையை கொடுக்கும் விதமாக அமைகிறது என்று சொல்லலாம்

இப்படிப்பட்ட வழிபாடுகளில் மிகவும் முக்கியமான வழிபாடாகும் வழிபாடு https://youtu.be/SfI6PgIQESwஇருக்கு சனிபகவானுடைய தாக்கத்தை குறிப்பது இந்த சனிக்கிழமை விரதம் தான் சனிக்கிழமை விரதம் மேற்கொண்டால் சனிபகவானுடைய அருள் முழுமையாகக் கிடைக்கும்

பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன் விசேஷம் தெரியுமா? | purattasi  saturday pooja

என்பது ஐதீகம் பெருமாள் ஆஞ்சநேயர் இவர்களுடைய வழிபாடுகளையும் நாம இந்த நாட்களில் கடைபிடிக்கலாம் சனிக்கிழமைகளில் பால் பழம் மட்டும் உண்டு கூட விரத முறைகளைக் கடைப்பிடிக்கலாம்

 நீர் ஆகாரங்கள் அருந்தி விரதத்தை கடைபிடிப்பது நல்லதுநவகிரகங்களில் ஆயுள் காரகனாக சனி பகவான் இருக்காரு அதனால் நீண்ட ஆயுளை பெறுவதற்கு சனிபகவானுடைய வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது

 274 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *