பண்ணை கீரையின் பயன்கள்;
பண்ணை கீரையின் பயன்கள்; பண்ணை கீரையுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சிறிது சிறிதாக வெளியேறும் சிறுநீர் ஒழுக்கு நிற்கும்.
பண்ணை கீரையை சாறு எடுத்து அதனுடன் நாவல் பருப்பை அரைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் மூலம் கூட குணமாகும் என்று சொல்லப்படுகிறது

மேலும் பண்ணை கீரை சாற்றில் அதிமதுரத்தூளை கலந்து சாப்பிட்டு வந்தாலும் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
மாதவிலக்கின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது பண்ணை கீரையை வேப்பிலையில் ஒளிந்திருக்கும் அற்புத நன்மைகள் !சமைத்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுக்குள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது
பண்ணை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஜீரண உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும் எனவும் சொல்லப்படுகிறது
கீரையை அரைத்து சாறு எடுத்து புண்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.பண்ணை கீரையை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மலச்சிக்கல் தீரும் எனவும் சொல்லப்படுகிறது. கீரை எளிதாக எல்லா இடங்களிலும் செழித்து வளரக்கூடியது இது மசூலைக்கீரை எனவும் சொல்லப்படுகிறது
பண்ணை கீரையின் மருத்துவ பயன்கள் மேலும் பார்க்கப்படும்போது இதில் அதிகhttps://youtu.be/tZL39ytyd0A கொழுப்பு சத்து இருப்பதாக குறைக்கப்படுகிறது
எனவே குழந்தைகளுக்கு வார ஒருமுறை கொடுத்தால் நல்லது பண்ணை கீரை வைட்டமின் இ டி சத்துக்கள் அதிகமாக இருக்கிறது பண்ணைக்கீரை ஆனது குடல் புண்ணையும் சரும வியாதியும் குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது
மேலும் ரத்த கசிவுகளால் புண்கள் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் நுண்கிருமிகளை உடலில் செல்ல விடாமல் தடுத்து உடலை பராமரிக்கும் செய்கிறது
பண்ணைக்கீரை ஆனது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு மாதவிலக்கு ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை தீர்க்கவல்லது
பண்ணை கீரைக்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டு ஆதலால் பண்ணை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம் மாதவிலக்கும்போது ஏற்படும்
அதிக அளவிலான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுகிறது பண்ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரையும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்
இந்த கீரை வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த கூடியதாகவும் இருக்கிறது
இந்த கீரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கால்சியம் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும் பண்ணைக்கீரை குடலுக்கு வலுவை தரும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலத்தை இலக்கி மலச்சிக்கலையும் தீர்க்கும்
பண்ணை கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் எனவும் சொல்லப்படுகிறது மேலும் தோல் சம்பந்தமான நோய்கள் உடல் சூடு ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது தான் இந்த பண்ண கீரை
பண்ண கீரையானது ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வக ையில் செயல்படுகிறது.