பங்குனி மாத ராசி பலன் ரிஷபம் ராசி 2025:

Spread the love

பங்குனி மாத ராசி பலன் ரிஷபம் ராசி 2025  மாசி மாதம் முடிவை புரிந்து பங்குனி மாதம் தொடங்க உள்ளது.

இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசி அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

மாதங்களில் மிகவும் முக்கியமான ஒரு அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் உள்ளது.

ஏப்ரல் மாத ராசி பலன் 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த  ஏப்ரல் மாதம் | April Matha Rasi Palan 2021: Rishabam Rasi April Month Rasi  Palan - Tamil Oneindia

அதனால்தான் பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாகmaxresdefault இயற்கையாகவே இந்த மாதம் உள்ளது.

இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம் அதற்கான வருமான வரிகள் செலவுகள் சேமிப்பு என்ன என்று கணக்கு பார்க்க மாதமாக இந்த பங்குனி மாதம் அமைந்துள்ளது.

இந்த பங்குனி மாதம் 12 மாதங்களில் கடைசி மாதமாக உள்ளது 12 வது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திர பெருவிழா இந்த மாதத்தின் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவும் உள்ளது.

அதேபோல் இந்த விசேஷமான பங்குனி மாதத்தில் ராம நவமியும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழா.

Zodiac Signs - Rishaba Rasi - Taurus - YouTube

வழிபாட்டு மாதம் வைபவ மாதம் கல்யாண மாதம் தெய்வ திருமணங்கள் கூடி வரும் மாதம் தெய்வ வாதம் என்றும் இந்த பங்குனி மாதம் அழைக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு மிக்க பங்குனி மாதத்தில் ரிஷப ராசி அன்பர்களுக்கு உண்டாக்கக்கூடிய பலன்கள் மேலும் நீங்கள் எந்த விஷயத்தில் எதிரியாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

ரிஷப ராசியில் உள்ள உங்களுக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்திருந்த சூரியன் லாப ஸ்தானத்தில் வந்து அமருவதால் இந்த பங்குனி மாதம் முழுவதும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவிரமான மாதமாக அமைந்துள்ளது.

திடீர் பணம் வரவு செல்வாக்கு உண்டாகும் நீண்ட நாட்களாக விற்காமல் இருந்து வந்த சொத்துக்களை வெற்றுப் பழைய கடன்களை அடக்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.

குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: ஜென்ம குரு.. 12 ஆண்டுகளுக்குப் பின் தேடி  வரும் திடீர் ஜாக்பாட் | Krodhi Tamil New year palan 2024-2025 prediction  for Rishabam Rasi - Tamil Oneindia

இந்த மாதத்தில் உங்களுக்கு நிம்மதி பெரும் ஊற்றி விடும் காலகட்டமாக அமைந்துள்ளது நீண்ட காலமாக பிள்ளைகளுக்கு தள்ளிப்போன திருமணங்கள் நடத்தக்கூடிய அனுகூலமான வாய்ப்பு உண்டாகும்.

புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது மற்றும் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும் எதிர்பார்த்து லாபங்கள் உண்டாகும்.

பங்குதாரர்கள் வேலையாட்கள் பிரச்சினை சரியாகி சுமுகமாக வியாபாரத்தில் நல்ல ஒரு லாபம் உண்டாகும்.

Rishabam Rasi Horoscope Prediction For Next 90 Days Marriage Rishabam  Zodiac Sign Next 3 Months | Rishabam Rasi: ரிஷப ராசிக்காரர்களே! அடுத்த 3  மாசம் உங்கள் வாழ்க்கையிலே ஏறுமுகம்தான்!

உத்தியோக வகையில் நல்ல பெயர் கிடைக்கும் சிறு சிறு https://youtu.be/O3S8PA2tJaoசலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

புதிய உத்தியோகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கணவன் மனைவி கெடுதல் அன்பு  அதிகரிக்கும்.

சகோதரர் வகையில் இருந்து வந்த சின்ன சின்ன மன கஷ்டங்கள் சங்கடங்கள் சரியாகி சகோதரர்கள் ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷப ராசி Rishaba Rasi l Vijayalakshmi l APNFilms - YouTube

இந்த பங்குனி மாதத்தில் அனைத்து விஷயங்களும் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பெற நீங்கள் சிவபெருமானை மனதார வழிபட்டு வருவதன் மூலம் நல்லது நடக்கும்.

ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் பேரிச்சம் பழங்களை தானமாக வழங்கினால் நல்ல வாய்ப்புகள் உங்களை வந்தடையும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *