பங்குனி மாத ராசி பலன் மிதுனம் 2025 :
பங்குனி மாத ராசி பலன் மிதுனம் 2025 மிதுன ராசி அன்பர்களுக்கு பங்குனி மாத கிரக நிலை வைத்து பார்க்கும் போது எந்த மாதம் அதிஷ்ட வாய்ப்புகள் குவியும் மாதமாக அமைத்திருக்கிறது.
குறிப்பாக இந்த மாதம் சூரிய பகவான் தனது குருநாதன் பிரகாஷ்தபதியாகிய குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களுக்கு எல்லாம் பொருளாதார இடம் சொல்லி மதிப்பெண் பெறக்கூடிய ஒரு அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
பங்குனி மாதத்தின் சிறப்பு என்னவென்றால் பங்குனி muthu malai muruganமாதத்தில் பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக அமைந்திருக்கிறது.
இதுவரை சம்பாதித்த வருமானம் எவ்வளவு செலவு எவ்வளவு சேமிப்பு எவ்வளவு என்று கணக்கு பார்க்கும் ஒரு மாதமாக இந்த பங்குனி மாதம் அமைந்திருக்கிறது.
12 வது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெறுவளாகும் இந்த மாதத்தில் தான் நடைபெறும்.
இப்படி பல மகிமைகள் பல தெய்வங்களின் திருமணம் நடைபெற்ற ஒரு மாதம் இந்த பங்குனி மாதம் ராமநவமிக்குரிய மாதமும் இந்த பங்குனி மாதம் தான் இப்படி பங்குனி மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கு.

இதனால் நம்மளுடைய மிதுன ராசி அன்பர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் இந்த மாதத்தில் கிடைக்க இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த பங்குனி மாதம் அமைந்திருக்கிறது.
குடும்பத்தில் எதிர்பார்த்ததெல்லாம் விரைவில் நடக்கும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிபோர் எல்லாம் சரியாகும் சந்தோஷமான சூழலை உண்டாகும்.
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் சாதகமான வீட்டில் பயணம் செல்வதால் பிள்ளைகளுடைய படிப்பு ஆரோக்கியம், திருமணம் தொடர்பான கவலை அனைத்தும் விலகி.
பிள்ளைகளுடைய படிப்பில் நல்ல ஒரு முன்னேற்றம் எந்த https://youtu.be/OJSzRBNjhAsமாதத்தில் இருக்கும் நல்ல அலுவலகத்தில் வேலை கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும் பழைய இடங்களை கொடுத்துவிட்டு புதிய இடங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.
உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதனால் அனைத்து விஷயங்களும் வெற்றி நிறைந்த ஒரு மாதமாக இந்த பங்குனி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது பணம் கொடுக்கல்வி விஷயத்தில் கவனமாக இருந்தால் மிகவும் நன்மை கிடைக்கும்.
பங்குனியில் பிற்பகலில் புதன் வக்கிரகமாவதால் நிதானமாக இருப்பது நல்லது சகோதரர் வகையில் உங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் முழுக்க உங்க கையில் ஓங்கிருக்கும் எல்லா விதத்திலும் வெற்றி காணக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது.

பங்குனி மாதம் உங்களுக்கு வெற்றியை கொடுக்க நின்னு நிதானமாக செயல்படுங்கள் வருகின்ற நாட்கள் உங்களுக்கு சிறப்பாக அமையும்.
பரிகாரம்: வராகி அம்மனை வழிபடுவது சிறந்த பலனை பெற்று தரும்.