நவகிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும் !
நவகிரகங்களை எத்தனை முறை சுற்ற வேண்டும் ! இந்துக்களின் வழிபாட்டுக்கு உரியதாக ஒன்பது கிரகங்கள் நவகிரகங்கள் என அழைக்கப்படும் நவகிரகங்கள் ஒன்பது கோள்கள் என்று அழைக்கிறார்கள்.
நவகிரகங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் நவ கிரகங்களை எப்படி வணங்கவேண்டும் அப்படிங்கறத பற்றியும் தெரிஞ்சுக்கலாம்
கோவில்களில் வழிபட செல்லும் பக்தர்கள் பலரும் பெரும்பாலும் ஏற்படும்பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோ சந்தேகம் நவகிரகங்களை எப்படி வணங்க வேண்டும் என்பது தான் நவகிரகங்களில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்

சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டும் என பலர் நினைக்கிறார்கள்
மேலும் இப்படி சொல்வது சரிதானா என்பது பலரின் கேள்வியாக கூட இருக்குது உண்மையில நவ கிரகங்களை எப்படி சுற்றவேண்டும்
நவகிரகங்கள் வழிபடும் முறை சிறப்பாக அமைய வேண்டும் என்று வேண்டும் https://youtu.be/5LoOYjrAX0Iஅப்படி சுற்றும் போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்
குறிப்பாக நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும் இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி வருகின்றது
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும் என்றும்
ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்றுபவை எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணம் சொல்லப்படுது சூரியனை பலமும் ஆரோக்கியமும் கிடைக்கும்
சந்திரன் வணங்கினால் புகழ் கிடைக்கும் செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும் புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும் அறிவாற்றல் பெருகும் குரு பகவானை வணங்கினால் செல்வம் புத்திர பாக்கியமும் கிடைக்கும்
சுக்கிரன் வணங்கினால் நல்ல மனைவி அமையும் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும் சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெருகும் கிழமைக்கு ஏற்றவாறு அந்த கிரகத்துக்குரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்
பொதுவாக நவகிரகங்கள் வழிபடும் போது இடம்வலம் என்ற கருத்து மனதில் கொள்ள வேண்டியதில்லை நவகிரகங்களை சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்

அதே போல எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு கடைசியாக நவகிரகங்கள் சுற்றிவருவது தான் முறையா சொல்லப்படுது எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பது அதிகமாக இருக்கு
நவகிரகங்களை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டது
பொதுவாக நவகிரகங்களை வழிபடுவதால் அந்தந்த தெய்வத்திற்குரிய பொருட்களை வைத்து வழிபட வேண்டுமாம் இப்படி வழிபட்டால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் விலகும்