தை மாத ராசி பலன் மிதுனம் 2025:
தை மாத ராசி பலன் மிதுனம் 2025 மிதுன ராசிக்காரர்களுக்கு மூன்றாவது பாவத்தின் அதிபதியாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உங்களுக்கு எட்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார்.
)
எட்டாம் இடத்தில் ராசிநாதன் புதனும் இணைந்து இருக்கிறார். சூரிய பகவானும் புதனும் எட்டாம் இடத்தில் இருப்பதனால்.
கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான melmaruvathur kovilகாலமாக இது அமைந்திருக்கிறது.
சூரியனும் புதனும் ஜாதகத்தின் அடிப்படையில் ஒன்று ஏழு எட்டு இடத்தில் இருக்கின்ற நிலையில் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இரண்டு டிகிரி படிக்கும் வாய்ப்புகள் எந்த மிதுன ராசி அன்பர்களுக்கு பெரும்பாலும் அமையும் எழுதுகின்ற படிக்கின்ற அனைத்து விஷயங்களும்.
நீங்கள் மேன்மை அடையக்கூடிய வாய்ப்பு இந்த தை மாதத்தில் உங்களுக்கு அமையும்.

சூரியனும் புதனும் எட்டாம் இடத்தில் இருந்து கொண்டு இரண்டாம் இடத்தை பார்ப்பதனால் தனபாக்கியம் கூடிவரும்.
உங்களை சுற்றி இருந்த அனைத்து இருள்களும் மறையக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.

வெளிச்சமான வாழ்க்கை இனி வாழ இருக்கிறீர்கள் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இரண்டாம் இடம் என்பது உங்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
ராசியில் செவ்வாய் இருப்பதினால் நான்காம் இடத்தில் இருப்பதும் சிலருக்கு குடும்பத்தில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும்.
சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது நீங்கள் இருக்கும் வீட்டில் இருந்து புது வீடு கட்டி குடியிருவதற்கான ஒரு வாய்ப்பு அமையும்.
புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கானhttps://youtu.be/ic1XY8o899k யோகங்கள் இருக்கிறது. பழைய வாகனங்களை விட்டு புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் அமையும்.
நான்காம் இடத்தில் செவ்வாய் பார்ப்பதனால் உணர்ச்சிவசப்படாமல் கோபப்படாமலும் இந்த இடத்தில் காரியத்தை எப்படியாவது சாதிக்க வேண்டும்.

என்ற முனைப்பு அதிகமாக இருக்கும் இதே செவ்வாய் ஏழாம் இடத்தில் பார்த்துக் கொண்டிருப்பது ஏழாம் இடத்துக்கான அதிபதி 12ஆம் இடத்தில் இருப்பதும்.
ஏழாம் இடத்தை செவ்வாய் பார்த்தாலும் புதிய தொழில் தொடங்குவது கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவதனால்.
உங்களுக்கு சிறப்பான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
தொழில் செய்து வருபவர்களுக்கு பகலெல்லாம் கடினமாக உழைக்கின்ற இடங்களில்.
உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நல்ல ஒரு பலன் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
உடன் பிறப்புகள் மூலமாக நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும் வர்த்தகம் தெரிந்தவர்களுக்கு நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக பழகியவர்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
அரசுத்துறை கார்ப்பரேட் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான அம்சங்கள் உருவாக வாய்ப்பு அமையும்.