தை அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடு:

Spread the love

தை அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடுவதும் தானங்கள் அழிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மிக சிறந்த பலன்களை நமக்குத் தரும்.

பாவங்களில் இருந்து விடுவதுவதற்கும் ஏற்ற நாளாக இந்த நாள் சொல்லப்படுது அனைத்து மாதங்களிலும் வரும்.

தை அமாவாசையில் முன்னோரின் ஆசி! | thai amavasai - hindutamil.in

அமாவாசை முன்னோர்கள் வழிபாட்டிற்aanmigathagvalகுரிய முக்கியமான நாட்கள் என்றாலும் தை ஆடி புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகளுக்கும் மிக முக்கியமானதாக சொல்லப்படலாம்.

இவற்றில் மற்ற இரண்டு அமாவாசைகளை விட தை அமாவாசை கூடுதல் சிறப்புடையதாக சொல்லலாம்.

இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதும் தானங்கள் செய்வதும்.

தவறாமல் செய்ய வேண்டிய ஒன்னுன்னு சொல்லலாம். இதனால பல தலைமுறை பாவங்களில் இருந்து விடுபட முடியும்.

தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்லும் முன்னோர்கள்.. தானம் கொடுங்கள்.. தடைகள்  நீங்கும் | Thai Amavasai 2024: Ancestors who go to Pitru Lokam Donate these  things Obstacles will be ...

இது முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடைய ஆசைகளை பெறவேண்டிய நாளின் சொல்லல ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும் ஆண்டின் மூன்று அமாவாசை நாட்கள் மிக சிறந்தது என்று சொல்லலாம்.

முன்னோர்கள் பூலோகத்தில் இருந்து மீண்டும் பித்ருலோகத்துக்கு செல்லும் காலமான உத்திராயண புண்ணிய காலத்துல முன்னோர்கள்.

தை அமாவாசை விரதத்தின் சிறப்புகள்.... தர்ப்பணத்தில் எள்ளும் தண்ணீரும்  இறைப்பது ஏன்?

அதாவது குடும்பத்தில் இறந்தவர்களை எந்த குறையும் இல்லாமல் திதி கொடுத்து அல்லது பித்ரு காரியம் செய்வது முன்னோர்கள் சாபம் அல்லது பித்ரு தோஷம் ஏற்படாமல் தடுக்க உதவும்னு சொல்லலாம்.

உத்ராயன புண்ணிய காலம் தேவர்களோட பகல் காலமான ஆறு மாதங்களை குறிக்கும் சொல்லலாம்.

எனவே உங்கள் வீட்டின் குடும்பத்தில் முன்னோர்கள் ஆசை முழுவதுமாக கிடைக்க.

தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியம் தை மாதம் முதல் ஆடி மாதம் வரை தேவர்கள் பகல் காலமான உத்திராயண புண்ணிய காலத்தை குறிக்கும்.

ஆடி முதல் மார்கழி வரை தேவர்கள் இரவு https://youtu.be/RhVver9-hKMகாலமான தச்சையான புண்ணிய காலத்தை குறிக்கும் சொல்லலாம்.

Aadi Amavasya 2024 Adi Amavasai Tharpnam | ஆடி அமாவாசை 2024: தர்ப்பணம்  கொடுத்து வழிபடவும்.. பித்ரு தோஷம் நீங்கும் | Spiritual News in Tamil

தை அமாவாசை 2025 ஆம் ஆண்டு இந்த வருடம் ஜனவரி மாதமே வருகிறது ஜனவரி 29 புதன்கிழமை அன்று தைமாவாசை திதி வருகிறது.

தை அமாவாசை 2025 திதி தொடக்க நேரம் செவ்வாய் ஜனவரி 28 மாலை 8 மணிக்கு முடியும் தை அமாவாசை 2025 திதி முடியும் நேரம்.

புதன் ஜனவரி 29 மாலை 7.30 மணிக்கு முடியுதுங்க ஜனவரி மாதம் 29ஆம் தேதி காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கிறது.

மற்றும் இரவு வரை நீடிக்கிறது என்பதால் ஜனவரி 29 அன்று தை அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்லலாம்.

2025 Thai Amavasai Date for New Delhi, NCT, India

2025 ஆம் ஆண்டு டைம் அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் அல்லது நீர் நிலைகளில் நீராடி பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அவர்களுடைய ஆசைகளை நம்மளால பெற முடியும்.

தை மாதத்தில வரும் முக்கியமான விரத நாட்கள் மற்றும் திதிகள்ல ஒன்றுதான் தை அமாவாசை பொதுவாகவே திதிகளில் அடிப்படையில் பின்பற்றப்படும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *