தைப்பூச வழிபாடு நோயற்ற வாழ்வு:
தைப்பூச வழிபாடு நோயற்ற வாழ்வு தைப்பூச நாளன்று வினைப் பொருட்களை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபடும் பழக்கம் பழங்காலம் தொட்டி இருந்து வந்திருக்கு.
குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமானுக்கு மலையில் விளைந்த பழம் வாழை போன்றவற்றை படைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள் இது புராணங்கள் வழியே சொல்லப்படுகிறது.
தைப்பூச விரதம் இருப்பவர்களுக்கு aadi matha virathamகேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் ஆரோக்கியமான திடகாத்திரமான உடல் உண்டாகும் நேத்த காரியங்கள் கைகூடும்.
தைப்பூசி திருநாளன்று நல்ல காரியங்கள் எதுவானாலும் துவங்க சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
இந்த நாளில் குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வழிபடுவது மிக மிக விசேஷமாகவே சொல்லப்படுகிறது.
கண்டிப்பாக தைப்பூச நாளில் ஒளிபடுவில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்திய ஜீவஜோதியில் 2 1/2 கலந்த வள்ளலார் பெருமானையும் தைப்பூசத்தில் வணங்குபவர்களுக்கு ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று சொல்லலாம்.
அதாவது தைப்பூசம் நன்னாளில் காவிரியில் புனித நீராடிவிட்டு திருவிடைமருதூரில் வீற்றிருக்கும்.
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் வணங்கி வழிபட்டால் நம்மளுடைய பாவங்கள் அனைத்தும் நீங்க பெற்று மனம் அழகாகும்.
என்று சமயக்குறவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தர் தன்னுடைய தேவார பாடலில் அவ்வளவு சிறப்பாக பாடியுள்ளார் நம்மை படைத்த இறைவனே எப்பொழுது வேண்டுமானாலும் வணங்கலாம்.
அதேசமயம் ஒரு குறிப்பிட்ட நாளில் வணங்கினால் நம் வாழ்க்கை சிறப்பாகும் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் நிரூபித்திருக்கிறது.
ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் பூச நட்சத்திரம் வந்தாலும் தை மாதம் வரக்கூடிய இந்த பூச நட்சத்திரம், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய இன்றைய நாளில் பூரண ஒளி வீசும் சந்திரன் மிகுந்த மன வலிமையை தரும்.
இதனால் தான் தைப்பூசநாளை வெகு சிறப்பு வாய்ந்ததாக புராணங்களும் ஆகமங்களும் குறிப்பிடுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று எம்பெருமான் தனித்து நின்று நடராஜராக களி நடனம் ஆடி.
பக்தர்களை தைப்பூச நாளன்று வினைப் பொருட்களை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபடும் பழக்கம் பழங்காலம் தொட்டி இருந்து வந்திருக்கு.https://youtu.be/ndSnmwRAomwமகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவர்.
ஆனால் தைப்பூசம் அந்நாளில் அன்னை பார்வதியுடன் இணைந்து நடனமாடி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார் என்று சொல்லலாம்.

இந்த நாளில் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் ஞானம் பெருகும் இதனால் தான் பெருவாரியான முருக பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரை ஆக வந்து தைப்பூசம் நன்னாளில் முருகப்பெருமானை தரிசிக்கின்றனர்.
இப்படி தைப்பூசம் அன்னாள் மிகப்பெரும் சிறப்பாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.

தை மாதம் என்பது அறுவடை மாதம் என்றும் சொல்வார்கள். தைப்பூசம் நாளன்று விளைபொருட்களை முருகப் பெருமானுக்கு படைத்து வழிபடும் பழக்கம் பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது.
குறிஞ்சி நிலக்கடவுளான முருகப் பெருமானுக்கு மலையில் விளைந்த பலா, வாழை போன்றவற்றை படைத்து வழிபட்டு வந்துள்ளனர் என்று புறநானூற்று பாடல்களிலேயே குறிப்பிட்டுள்ளனர்.