தேவிபட்டினம் நவபாஷாண கோவில் !!
தேவிபட்டினம் நவபாஷாண கோவில் !! ராமாயண காலத்தில் ராமச்சந்திர மூர்த்தி இந்த கோவில் வலிபடு உள்ளதாலும் இக்கோவிலின் தொன்மையை குறிப்பிட்டு சொல்ல இயலாததாக இருக்கிறது
ஆனால் குறைந்தது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நவகிரகங்கள் இருக்கு என்றும் இத்தனை ஆண்டு இருக்கும்
பக்தர்கள் இங்கு வந்து தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து கரும்பைத் தின்ற கல் யானை !வருகின்றார்கள் புராண காலத்தில் இந்த ஊர் தேவிபுரம் என்று அழைக்கப்பட்டது
இக்கோயிலின் இறைவனான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவகிரகங்களை பிரதான தெய்வங்களாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்
கோவிலின் புராணப்படி மகிஷாசுரன் என்னும் அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான்
கொடுமைகளைப் பற்றி பராசக்தியிடம் தேவர்கள் கூறிய போது தேவர்கள் மற்றும் அனைத்து லோகங்களையும்காக்கா மகிஷாசுரனுடன் போரிட்ட பராசக்தி இங்கு வந்தபோது மகிஷாசுரன் இங்கிருக்கும்
கடலான சக்கர தீர்த்தத்தில் ஒளிந்துக்கொண்டு இருந்தது பின்பு அவனுக்கு சாப விமோசனம் வழங்கிய அன்று முதல் என் தேவி பட்டினம் என அழைக்கப்பட்டது
அப்படின்னு சொல்லல ராமச்சந்திர மூர்த்தி தனது கைகளாலேயே பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இருக்கு அப்படின்னு சொன்னது இவற்றுக்கு நவபாஷாண சக்தி இருப்பதாக சொல்லப்படும்
இவை நவ பாஷன நவ கிரகங்கள் என்று அழைக்கப்படுவது. ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியது சிவன் மற்றும் பார்வதி தேவி காட்சி கிடைத்து அவர்களுடனான போல ஸ்ரீராமர் வெற்றி பெற்றதாகவும் தலபுராணங்கள் இருக்காங்க
பல ஆயிரம் ஆண்டுகளுக்குள் நீரில் இருந்தாலும் என்றும் நவ கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கு அப்படின்னு சொல்றாங்க
ஸ்ரீராமர் தனது கைகளாலேயே கடலின் நடுவில் பிரதிஷ்டை செய்த நவகிரக கோவில் சிறப்புகள் அப்படின்னு சொல்லலாம்
தேவிபட்டினம் நவபாஷாண கோவில் இந்த நவகிரகங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் ஆராதனை போன்றவற்றை செய்யலாம் என்பது விசேஷம் என்று சொல்லப்படுவது
இக்கோவில்கள் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கு நவதானியங்களை சமர்ப்பித்து 9 முறை வலம் வந்து அன்னதானம் செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் பித்ரு தோஷம் போன்றவை நீங்கும் அப்படின்னு சொல்லப்படுது
நவகிரகங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க சிறந்த பரிகாரத் தலமாக இருக்கு அப்படின்னு சொன்னா ஆடி அமாவாசை தர்ப்பணம் போன்றவைகளை இந்த தளத்தில் கொடுப்பதால்
நன்மையான பலன்கள் அளிக்கும் அப்படின்னு சொல்றாங்க ஆடி அமாவாசைhttps://youtu.be/p6k28McI9pc தினத்தன்று கோவில் பித்ரு கடன்களை செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்
அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கு தேவிபட்டினம் என்னும் ஊரில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும்
இந்தக் கோவிலுக்கு செல்ல ராமநாதபுரம் நகரில் இருந்து பேருந்து வசதிகள் போக்குவரத்து வசதிகள் இருக்கு அப்படின்னு சொன்னா
இந்த கோவில் காலை நான்கு முப்பது மணி முதல் மாலை ஆறு முப்பது மணி வரை கடலில் நீராடி இங்கு இருக்கும் நவகிரக நாயகர்களை வழிபடலாம்