துளசி வளர்க்கும் போது இதை செய்யாதீர்கள்
துளசி செடி என்பது பவித்திரமான தெய்வீக செடியாக வழிபட்டு வருகிறோம். தெய்வீகத் தன்மை உடைய இந்த செடியை வளர்ப்பது மிகவும் நல்லது
துளசி செடி மகாலட்சுமிக்கு இணையாக ஒப்பிடப்படுகிறது துளசி தேவி தான் மகாலட்சுமியாக பக்தர்கள் நம்பி வழிபட்டு வருகிறார்கள்
இத்தகைய பெருமைகள் நிறைந்து இருக்கக்கூடிய துளசிச் செடியை வீட்டில் வைத்து பிறகு சில விஷயங்களை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது
துளசியை பொறுத்தவரை மூன்று வகை இருக்கிறது அவற்றில் சாதாரண தொழுகையானது சிறு சிறு இலைகளை கொண்டிருக்கும் பெரியதாக இலைகளை கொண்டதுமாக இரண்டு வகை துளசிசெடிகள் இருக்கிறது
கருந்துளசி என கூறப்படக்கூடிய மற்றொரு வகையும் இருக்கிறது .
இதில் சாதாரண துளசியாக இருக்கும் போது சிறு சிறு இலைகளை கொண்டவை மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது
இந்த செடியை துளசிமாடத்தில் வைத்து வளர்ப்பது காலாகாலமாக கடைபிடித்து ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது
துளசிசெடியை தெய்வீக ஆற்றல் படைத்ததாக கருதப்படுவதால் அவற்றை மண் தொட்டிகள் அல்லது மண் சார்ந்த இடங்களில் வைத்து வளர்ப்பது தான் மிகவும் நல்லது
வேறு எந்த வகையான பொருட்களிலும் துளசிச் செடியை வைக்கக் கூடாது துளசிமாடத்தில் வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்
துளசியை பொறுத்தவரை தினமும் சுத்தமான தண்ணீரை ஊற்றி வருவதன் மூலமாக வீட்டில் ஏற்பட க்கூடிய வருமானம் அதிகரிப்பு இவையெல்லாம் ஏற்படும்
துளசி செடிக்கு பாலாபிஷேகம் செய்வது என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம் பாலாபிஷேகம் செய்வது சொர்ண ஆகர்ஷண சக்தியை கொடுக்கும்
அதாவது வீட்டில் பொன் பொருள் சேர்வதற்கு வாய்ப்புகளை உருவாக்கும் மகாலட்சுமிக்கு https://youtu.be/Q3UwEGCGpVQநீங்கள் செய்யக்கூடிய அபிஷேகமே துளசிசெடிக்கு செய்யும் பொழுது அது மகாலட்சுமிக்கு செய்யப்படுவதாகவே பார்க்கப்படுகிறது
துளசி வில்வம் போன்ற தெய்வீக செடிகளைத் தவிர மற்ற செடி வகைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்ப்பதே மிகவும் நல்லது
துளசி செடியை உங்களது வீட்டிற்கு வரக்கூடிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள்
வீட்டில் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது முதல் வழிபடுவது வரை மேற்கொள்ளும் துளசிசெடியை மற்றவர்கள் தொட்டுப் பார்ப்பதும் தோஷமாக கருதப்படுகிறது
துளசிசெடியை தினமும் மும்முறை வலம் வருவது சிறப்பான பலனை கொடுக்கும்
வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்க இவ்வாறு மூன்று முறை வலம் வருவது மிகவும் சிறப்பு காலையில் இல்லை என்றாலும் மாலை வேளையில் துளசி செடிக்கு விளக்கு ஏற்றுவது வீட்டில் இருக்கும்
மகாலட்சுமியே போற்றுவதற்கு அர்த்தம் ஆகிறது துளசிசெடிக்கு நாம இவ்வாறு செய்வதால் பணம் பல வழிகளில் வந்து சேரும் என்பது நம்பிக்கை
எனவே துளசிசெடி வளர்க்கும் போது இது போன்ற தவறுகளை செய்யாமல் இப்படி இருப்பது மிகவும் சிறப்பானது. இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி நன்றி
123 total views, 2 views today