துலாம் ராசியின் சிறப்புகள் !
துலாம் ராசி பொருத்தவரைக்கும் இது ஒரு காற்று ராசி இது சர ராசின் கூட இதனுடைய அதிபதி சுக்கிர பகவான் தராசு வடிவத்தை உடைய ராசியாக இருக்கிறது
இந்த ராசியில் பொருத்தவரைக்கும் இதில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் சித்திரை நட்சத்திரத்தின் ஒன்று இரண்டு பாதம் சுவாதி நட்சத்திரத்தின் ஒன்று இரண்டு மூன்று நான்கு பாதம் விசாகம் நட்சத்திரத்தின் ஒன்று இரண்டு மூன்று பாதங்களும் அடங்கி இருக்குது
உடலில் அடிவயிற்று பாகத்தை குறிக்கக்கூடிய ராசி இதுதான் பொதுவாக இந்த ராசி சேர்ந்தவர்கள் மரபு வழி பழக்க வழக்கங்களை கடைபிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்

பொதுவாகவே இவங்களுடைய தோற்றம் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் எல்லா விஷயங்களும் தெரிந்து வைத்திருக்கக்கூடிய 6 உடையவர்களாக இருப்பார்கள்
தராசு போல இவர்கள் நீதி வழங்குவதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் இறப்பதற்கு முன் எமன் அனுப்பும் கடிதம் !பெரும்பாலும் சிந்தனை வாதிகளாக அமைந்திருப்பார்கள்
பக்தி மான்களும் கூட நடுநிலை ஆளர்கள் ஆழ்ந்த சிந்தனை ஓடு காணப்படுவார்கள் சுகபோக உங்களோடு வாழ வேண்டும்
என ஆசை படக்கூடியவர்களாக இருந்தாலும் இவர்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்யக்கூடியவர்களாக தான் அமைந்திருப்பார்கள்
துலாம் ராசியின் சிறப்புகள் !
அதேபோல சிறியவர்கள் கூறியவர்கள் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாரையும் சமமாக பாவிக்க கூடிய குணம் என்பது இவர்களுக்கு அமைந்திருக்கும்
பெரும்பாலும் அழகான முகத்தோற்றம் உடையவர்கள் நலவான கண்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்
அகன்ற முகம் நல்ல உயரம் கவர்ச்சியான தோற்றம் அமைந்திருக்கும் எல்லோரையும் வசியப்படுத்தக்கூடிய புன்னகை கொண்டிருப்பார்கள் என்று சொல்லலாம்
அதே போல இவர்களுக்கு திருமண வாழ்க்கை பொருத்தவரைக்கும் சிறப்பாக இருந்தாலும் சண்டை சச்சரவு என்பது இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டு கொண்டிருக்கும்
இருந்தாலும் அதை எல்லாமே சமாளித்து இவருடைய வாழ்வில் இவர்கள் வெற்றி பெறுவார்கள், https://youtu.be/Dg55wXewGfQபொருளாதார நிலையை பொறுத்த வரைக்குமே இவர்களுக்கு ஏற்றும் இறக்கும் நிறைந்ததா இருக்கும்
பெரும்பாலும் இவர்களுடைய வாழ்வில் இடுப்பு வலி சிறுநீரக கோளாறு கர்ப்பப்பை சார்ந்த நூல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்குது அதேபோல புனிதமானவர்களும் கூட நீதி நேர்மை அமைதி மற்றும் ஒற்றுமையை கடைப்பிடிக்க பாடுபடுபவர்கள்
சாத்வீக குணம் உடையவர்கள் நினைத்ததை செய்து முடிக்கக்கூடிய குணம் இருக்கும் தியாகு குணம் கொண்டவர்களாக பொறுமை உடையவர்களாக இருப்பார்கள்
அதேபோல இவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்கள் என சொல்லப்படுவது வாக்குவாதம் செய்வது கற்பனை அதிகப்படியாக செய்வது பொய் புகழ்ச்சிக்கு இவர்கள் மயங்காமல் இருப்பது நல்லது
அதேபோல வேலைகளில் கொஞ்சம் இவர்கள் தாமதம் ஏற்படுத்துவார்கள் ஆராயாமல் கருத்துக்களை சொல்வதை தவிர்த்தால் இவர்களுடைய வாழ்வில் சிறப்பான பலன் பெற முடியும் பொருளாதார விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் இவர்கள் நல்ல நிர்வாக திறமை கொண்டிருப்பார்கள்
மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நிர்வாக திறமையே பிரதிபலிக்க கூடியவர்களாக இருப்பார்கள் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்
வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை எல்லாரையும் இவர்களை கவர்ந்திழுக்க வைத்து விடும். வாழ்க்கைத் துணையுடன் பொருத்தவரைக்கும் இவர்கள் விட்டுக் கொடுத்துப் போகக்கூடிய குணம் இருக்கும்