துலாம் ராசி !மே மாத ராசிபலன்!

Spread the love

துலாம் ராசி !மே மாத ராசிபலன்! அனைவருடனும் நல்ல முறையில் வழங்கக்கூடிய துலாம் ராசி அன்பர்களுக்கு உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவு இருந்து கொண்டு தான் இருக்கும்.

மச்சான் அவர்களுக்கு உதவி செய்வதில் நீங்க அதிக ஆர்வமாக இருப்பீர்கள். உங்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் நீங்கிவிடும்.

தொழில் வியாபாரம் சிறிதும் அந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலையில் இருக்கப் போகுது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருக்க வேண்டும்.

டிசம்பர் மாத ராசி பலன் 2022: ஹம்ச யோகம் யாருக்கு தேடி வரும்..கவனமாக இருக்க  வேண்டியது யார்? | December matha rasi palan 2022: Kanni, Thulam and  Viruchigam rasi palan month of December ...

குடும்ப உறுப்பினர்களும் இருந்தால் மன தாங்கள் நீங்கி மகிழ்ச்சியும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !சகஜ நிலையும் காணப்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லதுங்க.

பிள்ளைகளிடம் நிதானமாக நீங்க பேச பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீங்க. பணவரத்து உங்களுக்கு தாமதமாகவே இருக்கும்.

கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நல்ல பலன்களை தந்தாலும் மன கஷ்டமும் அவ்வப்போது இருந்து கொண்டு தான் இருக்கும்.

டிசம்பர் மாத ராசி பலன் 2022: ஹம்ச யோகம் யாருக்கு தேடி வரும்..கவனமாக இருக்க  வேண்டியது யார்? | December matha rasi palan 2022: Kanni, Thulam and  Viruchigam rasi palan month of December ...

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வதுதான் உங்களுக்கு நல்லது.

கலைத்துறையின் இருக்கு கவனம் தேவை. எதிர்கால இனத்தாரிடம் பழகும் போது நீங்க எச்சரிக்கையுடன் பழக வேண்டும்.

கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது தான் நல்லது.

கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.https://youtu.be/AQQZ2s7Mimw சித்திரை 3 4 :இந்த மாதம் தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படலாம்.வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

கலைத்துறையினருக்கு பகிரத பிரயத்தனம் செய்வதன் மூலமாக. நல்ல முன்னேற்றம் ஏற்பட போகுது.https://youtu.be/AQQZ2s7Mimwசிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகளும் உங்களுக்கு கைகூடி வரும்.மேலும் உங்களது கௌரவம் அதிகரித்து காணப்படும்.

ஏப்ரல் மாத ராசி பலன் 2023: ஓஹோன்னு வாழ்க்கை..ஏப்ரல் மாதத்தில் ஏற்றமும்  மாற்றமும் யாருக்கு? | April Matha Rasi Palan 2023: April month Rasi palan  Simmam to Viruchigam - Tamil Oneindia

சுவாதி: இந்த மாதம் கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை நீங்கள் தடுக்கலாம்.

பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றியும் காண்பீர்கள்.

வானவரத்து உங்களுக்கு திருப்பி தருவதாகவே இருக்கும். வாக்குவாதத்தை தவிர்ப்பது உங்களுக்கு நன்மை தரும்.

வீணான குழப்பம் ஏற்பட்டு அந்த குழப்பமும் பின்பு நீங்கிவிடும். பிரச்சனை இல்லை நீங்கள் சிக்கக் கூடாது.

விசாகம் ஒன்று இரண்டு மூன்று பாதங்கள்: இந்த மாதம் ஆன்மீக எண்ணம் உங்களுக்கு ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சியும் ஏற்படலாம்.

துலாம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | துலாம் - விகாரி வருட  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - hindutamil.in

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுப்பறியான நிலை காணப்படும். திட்டமிட்ட செயல்படுவதன் மூலமாக வியாபாரத்தில் கூடுதல் லாபமும் பெற முடியும்.

பரிகாரமாக அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபடலாம் காரியங்கள் கூட உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். மேலும் வாழ்க்கை வளம் பெறும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *