துலாம் ராசி ! சித்திரை மாத ராசி பலன்!
துலாம் ராசி ! சித்திரை மாத ராசி பலன்! சித்திரை 3,4: அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் ஆர்வம் உள்ள உங்களுக்கு இந்த மாதம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகப்போகுது.
ஜனாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரித்து காணப்படும். எதிர்ப்புகள் மறைய போகுது.
பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவாங்க. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு தீர போகிறது.
வாகனம் வீடு ஆகியவற்றால் உங்களுக்கு அடிக்கடி செலவுகளும்கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு உங்களுக்கு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவங்க தடங்கல்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்துல நீங்க அதிக அக்கறை காட்டுவீங்க.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமாக காரிய வெற்றியும் கிடைக்கப் போகுது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்க போகுதுங்க.
அரசியல் துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரித்துக் கொண்டதாய் இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது தான் நல்லதுங்க.
பரிகாரமாக குலதெய்வத்தை வழிபட்டு வர பொன் பொருள் சேர்க்கை உண்டாகப் போகுது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள் மே 2 அதிஷ்ட தினங்கள் ஏப்ரல் 23 ,24
சுவாதி: எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் உள்ள நல்லது கெட்டதைhttps://youtu.be/Kw4UJEdk6nM ஆராய்ந்து செயல்படும் உங்களுக்கு இந்த மாதம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலனை கிடைக்கப் போகுது.
பணவரத்து உங்களுக்கு அதிகரித்தே காணப்படும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீங்க.
எனிபடி செயல்களை செய்து காரிய வெற்றியும் காணப் போறீங்க. நண்பர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும்.
ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரித்த காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீங்க.
உத்தியோகத்தில் இருப்பவங்க முன்னேற்றமான பலனும் காண்பிங்க. புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரித்தே காணப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
விசாகம் 123: உல்லாசத்திற்கும் கேளிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காத உங்களுக்கு இந்த மாதமான உறுதி அதிகரிக்க காணப்படும்.
சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகளும் நீங்க போகுது. உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மன வருத்தம் நீங்க போகுது.
உடல் ஆரோக்கியம் மேலோங்கி நிற்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாக்கலாம். சுக்கிரன் பஞ்சாரா காலேஜ் எதிர்பார்த்த பணம் வரவு இருக்க போகுது. வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீங்க.
புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தேர்வதில் தாமதம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது தான் நல்லதுங்க.
கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது தான் நல்லது. குழந்தைகள் பற்றிய கவலையும் உண்டாகலாம்