துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன்:
துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன் தேவியின் பல அவதாரங்களில் உக்கிரமும் கருணையும் கொண்டதாக திகழ்வது துர்க்கை ரூபம்.
அதனால் தான் சிவாலயங்களில் பெருமாள்aadhi parasakthi கோயில்களின் துர்க்கை சன்னதிகள் அமைக்கப்பட்டு அங்கே சத்தியம் உருவாகி வைக்கப்பட்டு இருக்கிறது.

சிவாலயத்தில் உள்ள துர்க்கைக்கு சிவ துர்க்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்க்கைக்கு விஷ்ணு துர்க்கை என்ற பெயரும் அமைந்து வழிபடப்படுகிறது.
துர்கைக்கு அஷ்டமி தினத்தில் அரளி ரோஜா செந்தாமரை செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் உண்டு அர்ச்சனை செய்யலாம்.
துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சண்டிகை தேதி சகஸ்ரநாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும் இவை சக்தி வாய்ந்தவை.

துர்கையின் அற்புதத்தை விளக்கம் துர்கா சப்த சதி என்று 700 ஸ்லோகங்கள் கொண்ட தேவி மகா பாராயணத்தை படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம் சுருக்கங்களும் அதிகம் அந்த துக்கத்தை போக்குவரலை துர்கா தேவி.
போட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும் சிறைவாசத்திலிருந்து விடுபடவும் துர்கா தேவியே சரண் புகுந்தார் வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

பரசுராமருக்கு அமர்த்தபம் அளித்தவள் துர்கா தேவி. துர்க்கையின்உபாஷ்யனை மனதெளிவு தரும். துர்கைய அச்சுப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை.
மன தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை. ஸ்ரீ துர்க்கையின் வாகனம் சிம்மம் உங்களுடைய கொடி மயில் தோகை.
https://youtu.be/02ysqGL8XBUஇதுக்கே பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தின் அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தை அடைவான். ஒரு வருஷம் முக்தி அவன் கைவசம்.
தாமரை இலையின் தண்ணீர் போல துர்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பதாகங்கள் எல்லாம் தங்குவதில்லை.

தூங்கும் போது நின்றபோதும் நடக்கும் போதும் கூட துர்க்கை தேவியை வணங்குபவனுக்கு சம்சார பந்தம்.
மாதத்தின் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை, அஷ்டமி தினத்தில் துர்க்கை அம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளுக்கு சிவப்பு நிற மலர்களால்.
ரோஜா செவ்வரளி செம்பருத்தி செந்தாமரை போன்ற மலர்களை சமர்ப்பிப்பதும் சிவப்பு நிற வஸ்திரம் சாட்சி வழிபடுவதும் பல நன்மைகளை உண்டாக்கும்.
செவ்வாய்க்கிழமை துர்கா தேவி சன்னதியில் அல்லது வீட்டிலேயே நல்லெண்ணெய் அல்லது நீ தீபம் ஏற்றி துர்கா சப்த சதி மந்திரம் ஜோதிடத்தின் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் துர்கா தேவியின் அருளால் நல்லபடியாக நிறைவேறும்.
கும்பகோணம் அருகில் பட்டீஸ்வரம் என்ற இடத்தில் வீற்றிருக்கும் துர்கா பரமேஸ்வரி சோழ மன்னர்களுக்கு குலதெய்வமாக விளங்கியது.
கேட்டவர்களுக்கு கேட்டவர்களை கொடுக்கும் தாயுளம் கொண்டவர் இந்த துர்கா தேவி. நெல்லை மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி தாமிரபரணி நதிக்கரையின் தூங்கி அம்மன் கோயில் கொண்டுள்ளார்.
ஒரு காலத்தின் பல்லவர்கள் தலைநகரமாக விளங்கிய செந்தமங்கலத்தின் துர்க்கை என்று ஒரு கோவில் உள்ளது.
கும்பகோணம் அருகில் உள்ள அம்மன்குடி துர்கா பரமேஸ்வரி ஆலயம் புகழ்பெற்ற ஒன்றாகம் எல்லா கிரக தோஷத்திற்கு இங்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.