தீபாவளியன்று செய்யக்கூடாத விஷயங்கள் !
தீபாவளியன்று செய்யக்கூடாத விஷயங்கள் ! தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் தான் இருக்கின்றது. தீபாவளிக்கு புது ஆடைகள் எடுப்பது அலங்காரம் செய்வது பட்டாசு வாங்குவது என்று பலவகையான விஷயங்களை நாம செய்வோம்
தீபாவளி நாட்கள்ல செய்யக்கூடாத ஒரு சில விஷயங்கள் இருக்கு அத பத்தி நமக்கு தெரிஞ்சுக்கலாம்
நரகாசுரன் கிருஷ்ண பகவான் வதம் செய்த நாள் தான் தீபாவளி இந்த நாள்ல அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும்
அதிலும் தலைக்கு எண்ணெய் வைத்து சீவக்காய் தேய்த்து குளிக்க வேண்டும் இவற்றின் நாம் செய்யக்கூடாத
விஷயம் என்றால் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க கூடாது என்ற ஒரு நாள் மட்டும் தலைக்கு எண்ணெய் வைத்து சீவக்காய் பயன்படுத்த வேண்டும்
இதனால் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அப்படின்னு சொல்லப்படுது தீபாவளி என்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம்
தீய விஷயங்கள் அனைத்தும் அளித்து நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லப்படுது
தீபாவளியன்று நேரம் கழித்து குளிக்க கூடாது அதாவது அதிகாலை பிரம்மஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் ! முகூர்த்தத்திற்குள் குளிக்க வேண்டும் தீபாவளி அன்று மற்ற நேரங்களை குளிப்பதை தவிர்த்து விட்டு அதிகாலை குளிக்க வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது
குறிப்பாக தீபாவளி அன்று அனைவருமே குடித்துவிட்டு புது ஆடைகள் அணிந்து கொண்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும்
இந்த விஷயத்தை கண்டிப்பாக செய்யாமல் இருக்கக்கூடாது பெரியவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துவிட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் தீபாவளி அன்று கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீங்க
அதாவது காலை எழுந்து குளித்துவிட்டு புது ஆடை அணிந்து விட்டு கோவிலுக்குhttps://youtu.be/rWYpdC_orPk சென்று வாருங்கள். இதன்மூலம் கடவுளின் அருளும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.
இதன் மூலம் கடவுளின் ஆசிர்வாதம் கட்டாயம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு
தீபாவளியன்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் அன்றைய நாள் செய்ய வேண்டாம்.
நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்
தீபாவளியன்று பூஜை செய்யும்போது வாசனை நிறைந்த பொருட்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும்
மலர்களில் மல்லி, முல்லை, சம்மங்கி ,சந்தனம், முல்லை, ஜாதி முல்லை இதுபோன்ற வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்துங்கள்
இந்த வாசனை நிறைந்த மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது
பூஜை செய்யும்போது உங்களிடம் உள்ள நகை நாணயங்கள் இது போன்றவற்றை சுத்தமாக கழுவி வைத்து பூஜை செய்யலாம்
இதன் மூலம் உங்கள் வீட்டில் பண வரவும் செழிப்பும் அதிகரிக்கும் அப்படின்னு சொல்லப்படுது
தீபாவளியன்று மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களை மகிழ்விக்கலாம் இவ்வாறு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதினால் கண்டிப்பாக உங்களுக்கு அருள் கிடைக்கும்.
அதேபோல தீபாவளி அன்று வாயில்லா ஜீவனான பசுமாட்டிற்கு பழங்கள் காய்கறிகள் கீரைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி தானமாக கொடுக்கலாம்
176 total views, 2 views today