திருவேற்காடு கருமாரியம்மன் !!
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து,
சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் திருவேற்காட்டில் அமைந்திருக்கிறது. தீவிர காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும்.
தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாக தெரிந்ததாகவும் அந்த பருவத்தில் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!அவர் சூரிய கடவுளுக்கு குழு செல்வதற்காக சென்றதாகவும்,
அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்து விட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு.
இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக் கடவுளிடம் இடம் விட்ட கண்டவுடன் சூரியனின் ஜொலிக்கும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டு விட்டதாகவும்,
சூரிய பகவான் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அதற்கு ஏற்ப வாரத்தின் ஏழாவது நாளில் தேவி கருமாரி தினமாக கடைப்பிடிக்கும்படி அம்மன் கேட்டுக் கொண்டதாகவும் புராண கதைகளில் சொல்லப்பட்டிருக்கு.
இந்த தளத்தின் அம்மனுக்காக சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்திருக்கும் நீ கூட சொல்லலாம்.
இந்த தேவி கருமாரியம்மன் சுயம்புவாக புற்று எழுந்தருளி உள்ளார் .மேலும் மழலை அம்மன் என்ற சன்னதியும் இத்தளத்தில் காணப்படுகிறது.
எலும்பு தேவி கருமாரி அம்மன் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்கு திருமணம் வரம் ,குழந்தை வரம்,
வியாபார வளர்ச்சி ஆகியவற்றை வாரிவாரி தருகிறார் என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தீராத நோய்களைத் தீர்த்து அருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடம் பக்தியுடன் பெற்று சென்று வருகின்றனர்.
வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்ட, பில்லி, சூனியம், ஏவல் போன்றவை நீக்கப் பெற்று ராகு கேது ,கிரக தோஷம், உள்ளவர்கள்
புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோஷங்கள் அனைத்தும் விலகி போகிறது என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை இருந்து வருகிறது.
பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிப் பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பூஜை செய்பவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பலன்களை அடைந்து வாழ்வில் உயர்ந்த நிலை அடைவார்கள்.
பூச்சி பூச்சி வழிபடுவோருக்கு வாழ்வளித்து ராகு கேது போன்ற கிரகங்கள் தோஷங்களை நீக்கும் என்பது அன்னையின் அருள் வாக்காகும்.
முடிக்காணிக்கை தேர் இழுத்தல் குங்கும அபிஷேகம் மாலைhttps://youtu.be/x8E3beVKceM சாத்துதல் சங்காபிஷேகம் அபிஷேகம் கல்யாண உற்சவம் பொங்கல் வைத்தல் அங்கப்பிரதட்சனம் கன்னடம் ஆகியவை முக்கிய நேர்த்திகடன்களாக பக்தர்களுக்கு அம்மனுக்கு செய்யப்பட்டு வரும் ஒரு வழக்கமாகவே இருக்கு.
அம்மனுக்கு ஆடி பெருந்திருவிழா, தை மாதம் உற்சவம் ,மாசி மகம் ,நவராத்திரி ,பவுர்ணமி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாகவே இருக்கு.
தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் ஆகிய சிறப்பு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வருகிறது.
பாம்பே தலையணையும் வேப்பிலையை பஞ்சு மெத்தை என அம்மன்தாலாட்டு விவரிக்கும் .
திருவேற்காடு கருமாரியம்மன் மிகப்பெரிய புற்றுக் காரணமாக அன்னை குடிகொண்டிருந்தது வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான் என்று சொல்லப்படுகிறது.
438 total views, 1 views today