திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரகசியம் !
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மிகப்பெரிய ரகசியம் காத்துக் கொண்டிருக்க அப்படி நீ கூட சொல்லலாம்.மேலும் பவுர்ணமி தினத்திற்கு தரக்கூடியதாக மிகவும் அதிகமானதாக இருக்க இந்த தளத்துல சித்தர்கள்.
ரிஷிகள் முனிவர்கள் மற்றும் சூரியன் சந்திரன் உலகில் இருக்கக்கூடியகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! அனைத்து தேவர்களும் வழிபட்ட தலங்கள் அப்படின்னு சொல்லலாம்.
மேலும் அப்படினா இந்த திருவண்ணாமலை கிரிவலப் பாதையை வலம் வருவதன் மூலமாக நம்முடைய ஆயுட்காலம் அப்படிங்கிறது.

அதிகரிக்கக் கூடிய சக்தியை கொண்டது அப்படின்னு சொல்றாங்க.
மேலும் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் நம் பாவங்களைப் போக்கக் கூடிய ஒரு தளமாக உண்டாயிருக்க
இந்த திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் மூலமாக நம்மை எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடி க்கும்.
திருவண்ணாமலை ஒவ்வொரு யாகம் செய்த பலன்களும் நமக்குக் கொடுக்கும் அப்படியும் ராஜ யோக பலன்களை பெற முடியும் அப்படின்னு சொல்ல படுறாங்க.
எந்தளவிற்கு மனதார கிரிவலம் வருகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு பலன்களைத் தரக்கூடிய ஒரு சக்தி கொண்டதாக இருக்கும்.

அறையை சுற்றும் போது முழுவதுமாகவே இறைவனுடைய சிந்தனைhttps://youtu.be/BnJ0APJJnEs மட்டும் தான் இருக்க வேண்டும் மேலும் கிரிவலம் வரும்போது ஓம் நமச்சிவாய அப்படின்னு சொல்லிட்டு மந்திரத்தை நம உச்சரித்தபடியே தான் இருக்க வேண்டும்.
தங்க ளுடைய ராசிக்கு ஏற்ற ஒரு சிறப்பு வாய்ந்த பூஜைகளை நம்ம இந்த தளத்தில் செய்து வந்தோம் அப்டினா அதற்கான பலன்களை நமக்கு பல வகைகளை தரும்.
மேலும் இங்கு இருக்கக்கூடிய அஷ்ட லிங்கங்கள் அதாவது எட்டு லிங்கங்கள் இருக்க இந்த எட்டு லிங்கங்கள் மே மனிதர்களுடைய வாழ்க்கையில்
ஒவ்வொரு விதமான பலன்களையும் நன்மைகளையும் தரக்கூடியதாக தான் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
அங்கு இருக்கக்கூடிய ஈசானிய லிங்கத்தை வழிபாடு செய்து வந்தோம்.
அப்படினா நமக்கு மிகச்சிறந்த அதாவது கிரிவலம் சென்ற முழு பலன்களையும் நமக்கு தரக்கூடும் மேலும் ஒவ்வொரு லிங்கங்கள் இருக்கும்.
இந்திர லிங்கம் ,அக்னி லிங்கம், எமலிங்கம் ,நிருதி லிங்கம் ,வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம் ,ஈசான லிங்கம், லிங்கம் வழிபாடு செய்வதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் மிகச் சிறப்பான யோக பலன்கள் கிடைக்கும் .
மேலும் இந்த கோவில் அப்படிங்கிறது இயற்கையான நமக்கு மன அமைதியையும் மன மகிழ்ச்சியும் ஒரு மன ஆற்றல்களையும் தரக்கூடியதாக இருக்க பலவகையான அதிசயங்களையும் நம்ம மனதில் நினைத்தது உடனே நிறைவேற வேண்டும் .
அப்படி என்றாலும் கிரிவலம் சென்றால் போதுமானதாக தான் இருக்கு இந்த தகவல் பிடித்திருந்தது நான் தொடர்ந்து பின்தொடர நன்றி .