திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ! !
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். கார்த்திகை மாதத்தில் மிகப்பெரிய விஷயங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தீபம் மிக விமர்சையாக கொண்டாடப்படும்
அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை கோவிலின் சிறப்பம்சம் ஆகியவற்றை சொல்லப்பட்டிருக்கு என்றால் நெருங்குதல் அண்ணா என்றால் நெருங்கவே அதாவது திருமால் வராக அவதாரம்
ஆக சிவனின் அடியையும் அன்னமாக பிரம்மா முடியையும் காண முயன்றும் முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்திருக்குன்னு சொல்லப்பட்டிருக்கு
கைலாயத்தில் சிவன் இருப்பதால் கைலாய மலை சிறப்பு ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக தான் கருதப்பட்டது
திருவாரூரில் பிறந்தால் முக்தி காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி காசியில்கல்லீரலில் இதை ஒரு நொடியில் சரிசெய்யும் வீட்டில் உள்ள எளிய பொருள் ! இதை எப்படி சாப்பிட வேண்டும்!! இறந்தால் முக்தி திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என முன்னோர்கள் செல்வதுண்டு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அந்த அளவிற்கு நினைத்தாலே முக்தி தர கூடிய அளவு திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகத்தான் போற்றப்பட்டு வருகிறது
திருவண்ணாமலையில் இருக்கும் மலை 260 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார்
மெஸேஜ் பிரோம் அருணாச்சலா எனும் நூல் பால் ப்ரண்டன் எனும் ஆய்வாளர் லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்
அதுமட்டுமல்லாமல் சைவர்களின் நம்பிக்கையின்படி இந்த மலையானதுhttps://youtu.be/eFS0qYGgA9o கிருதாயுகத்தில் நெருப்பு மலையாக இருந்தது
திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாபரயுகத்தில் தங்க மலையாகவும் இருந்தது
தற்போது கலியுகத்தில் கல் மலையாகவும் எனவும் நம்பிக்கை தருவதாக இந்த திருத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
மலையே சிவலிங்கம் உள்ளது என்பது நம்பிக்கையாக இருந்தது
மேலும் முருகன் விநாயகர் அர்த்தநாரீஸ்வரர் பைரவர் பிரம்ம லிங்கம் லிங்கம் உள்ளிட்ட சன்னதிகளும் காணப்படுதல் பிரம்மாவுக்கு இடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட அங்கு நெருப்பு பிழம்பாக தோன்றினார்
ஈசன் இதில் அடி முடியை முதலில் பார்க்கிறாரோ திருமால் வராக வடிவம் எடுத்து அடியை காண பூமியை காணவும் புறப்பட்டனர்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
268 total views, 1 views today