திருவண்ணாமலை அதிசயங்கள் !
திருவண்ணாமலை அதிசயங்கள் ! தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத் தலம் அம்மனின் 51 சக்தி பீடங்களை அருணசக்தி பீடமாக சொல்லப்படுது.
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது சிறப்பு. அதேபோல திருவண்ணாமலையில் இந்த தளத்துல விநாயகருக்கு அறுவடை வீடு இருப்பது மிக மிக சிறப்பு பெற்றதா சொல்லப்படுது
இந்த மலை 25 ஏக்கர் பருப்பளவு பிரம்மாண்டமா அமைஞ்சிருக்கு கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கு
ஆறு பிரகாரங்கள் 142, சன்னதிகள் ,22 பிள்ளைகள் ,36 மண்டபங்கள், ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரம் கால் மண்டபம்,
அதனடையில் பாதாள லிங்கம், 43 செப்பு சிலைகள் ,திருமண மண்டபம் ,அண்ணாமலையார் பாத சிலை என அமையப்பெற்றிருப்பது மிகப்பெரிய சிறப்பு

சிவகங்கை தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என இரு பெரிய குளங்கள் இங்கு இருப்பது தான் சொல்லப்படுது.
படைக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும் தங்களில்லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது
இதை ஸஅறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டு இருக்காங்க வராக அவதாரம் எடுத்த விஷ்ணு பூமிக்குள் சென்று இருக்காரு
அது போய்க்கொண்டே இருந்ததாம். திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என ஒப்புக் கொண்டிருக்கிறார்
பிரம்மாவோ அன்ன பறவையாக உருவெடுத்து சிவபெருமானை முடியை கண்டு வர கிளம்பிறார் அவரால் காண முடியவில்லை என்றார்
சிவபெருமானை முழுமுதல் கடவுள் என்று உணர்ந்து கொண்டு சிவபெருமானhttps://youtu.be/gZcSgTgMPvU வணங்கி இருக்காங்க
ஜோதி வடிவில் ஒரு மலையாக மாறி காட்சியளித்திருக்கிறார் என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும் தாழம்பூவ பொய் சாட்சி சொல்ல வச்சிருக்காரு

அறிந்த சிவன் கோபமுற்று இனி பூமியின் கோவிலோ பூஜையோ உனக்கு கிடையாது என சாபமிட்டு இருக்காங்க.
அதேபோல தாழம்பூவை இனி தனது தலையில் பூஜையில் வைக்க மாட்டேன் என்று கூறி விட்டு இருக்காரு.
திருவண்ணாமலை தீர்த்தவாரி கார்த்திகை தீபம் பரணி தீபம் மகாதீபம் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் ஆகிய திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறும்
வருடத்தின் எல்லா மாதங்களுமே ஏதாவது ஒரு திருவிழாக்கள் இந்த தளத்துல நடந்து கொண்டே இருக்கும்.
திருவண்ணாமலை அதிசயங்கள் !செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடுகளுக்கு பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள்ல சொல்லப்பட்டிருக்கு. அண்ணாமலை கிரத யுகத்தில் அக்னி மலையாகும்
நாம கிரிவலம் செல்லும் போது நம்முடன் சித்தர்களும் வருவாங்க அப்படின்னும் சொல்லப்படுது
சித்தர்கள் நம்முடைய வேண்டுதல்களை சிவபெருமானிடம் கொண்டு சேர்ப்பாங்க அப்படின்னு சொல்லப்படுது

அதனால் தான் கிரிவலம் செல்லும் போது சிவபெருமான முழு மனதோடு நினைத்து வழிபட வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் மகா உற்சவம் விமர்சியாக நடைபெறும் பத்து நாள் விழாவாக கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது
விழாவின் கடைசி நாள் ஏழரை அடி உயரம் உள்ள தீபக் கொப்பறையின மகா தீபம் ஏற்றப்படும்.