திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவிலோட சில சுவாரசியமான தகவல்களை பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்.
ஹரியாகிய திருமாலும் ஹாரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்தீர் திருத்தலம் திருமால் பேரு எனும் திருமால் கூறிய எனும் திருநாமத்துடன் சிறப்பும் விலங்கிட்டு வருகிறது என்று சொல்லலாம்
மனக்கவலை போக்கும் மகேசன் இங்கு மணிகண்டேஸ்வரர் என்ற பெயரில் தான் கோவில் கொண்டுருகிறார்
ஹரிசங்கரபுரம் வில்வாரண்யம் உத்தரகாஞ்சி என்று போற்றப்பட்ட இந்த தலத்தில்சந்தனம் பச்சை நிறமாக மாறும் அதிசயம் ! படம் பாராளு எனும் விருத்தசீல நதிக்கரையில் அணை பார்வதி தேவி செம்மண் லிங்கம் பிடித்து வழிபட்டு வந்திருக்காங்க
ஒரு நாள் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அம்பாள் லிங்க மூர்த்தி ஆல் லிங்கனம் செய்திருக்காங்க
அப்போதான் அம்பாலின் முத்து மணி மாலை ஐயனின் கழுத்தில் அழுத்த மணிப்படைந்த கண்டம் உடையவர் மணிகண்டீஸ்வரர் ஆயிரக்கணே ஹரியும் ஹரனும் ஒன்றே அப்படின்னு சொல்லப்படுறாங்க
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் அவர்களது லீலைகளையும் திருவிளையாடல்களையும் பாமரர்களான நம்மால் புரிந்து கொள்வது ரொம்பவே கடினமான ஒன்றாக தான் சொல்லப்படுறாங்க
ஆதில் காஞ்சி மாநகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னன் தான்
குபனும் முனிவரில் சிறந்தவரான வஜ்ஜிரதேசம் கொண்ட தசிசி முனிவரும் நீண்ட நாட்கள் ஆன நட்புடன் இருந்து வந்திருக்காங்க
ஒரு சமயத்துல மன்னன் குபனுக்கு பிறகு முனிவர் குலத்துல தோன்று விளங்கிய சிறப்பினுடைய கடைசி முனிவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதமும் நடந்து வந்திருக்கு
மன்னன் குவாலுக்கும் வாக்குவாதத்தினால் எதிர்ப்பு உண்டாகி அது போராகவே மாறி இருக்கு குபன் தன்னால் இயன்றவரை அதிசியிடம் போரிட்டு கடைசியில் பலம் குறைந்து இருக்கான்.
குகன் தனது உற்ற தெய்வமான ஸ்ரீமன் நாராயணன் வேண்டிக் கொள்றாரு.
திருமால் அவன் சார்பாக போர்க்களம் புகுந்து ததிசையின் மேல் சக்கராயுதத்தின் இடுகிறாரே ஆனால் அதிசயின் உடல் வஜ்ரத் தன்மை கொண்டதால மகாவிஷ்ணு தேவி சக்கரம் அவனுக்கு எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை
மாறாக அந்த சக்கரம் சிதைந்து போய்விட்டது. இதனால தேடிக்கிட்ட திருமால் https://youtu.be/4S7aMpxBe3Yதேவர்களை கூப்பிட்ட ஆலோசித்தபோது சிவபெருமான் ஜலந்தர அசுரனை வதைக்க சுதர்சன சக்கரம் ஏற்படுத்தியதையும் அறிந்திருக்காரு உடன் பூவுலகும் வந்திருக்கிறார்
குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த தனமான கோவிந்தவாடி அகரம் வந்து சைவ ராய் மாறி சிவ தீட்சை பெற்ற
ஒரு காரியத்தை பிறகு பாழாற்றங்கரையில் தென்பாள் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்கத்தை செந்தாமரை மலர்களால்
ஒரு திருநாமத்திற்கு ஒரு மலரன ஆயிரம் திருநாமங்களுக்கு ஆயிரம் மலர்களால் நித்தமும் பூசனை புரிந்து புருஷோத்தமர் ஒரு நாள் அர்ச்சனையின் முடிவுகள் ஒரு செந்தாமரை மலரை மறைத்தருளினார்
மகேசன் 999 நாமங்களுக்கு 999 மலர்களை சமர்ப்பித்த கோவிந்தன் ஒரு மலரினை காணாமல் தடுக்கின்றார்.
அர்ச்சனை முடித்ததாக வேண்டும் என்ன செய்வது என்று திகைத்தால் அடுத்த கணம்
தனது வலது கண்ணையே பெயர்த்து மலராக பாவித்து ஈசனது திருப்பாதங்கள்ல சமர்ப்பித்திருக்கிறார்/