திருப்பதி கோவிலில் ஏற்பட்ட மாற்றம் !
திருப்பதி கோவில் அப்படிங்கறது உலகிலேயே புகழ் பெற்ற கோவில் அப்படிங்கற விஷயம் நமக்கு எல்லோருக்குமே தெரியும்.அந்த அளவிற்கு ரொம்பவே அதிக அளவு பக்தர்கள் வந்து வழிபடக்கூடிய ஒரு தளமாக தான்இருக்கு.
உலகிலேயே பணக்கார கோவில் அப்படிங்கற முதல் வரிசையில் திருப்பதி தான் முதலிடம் பெறுவோம் அப்படின்னு சொல்லலாம்
புரட்டாசி மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு செல்லாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க
அந்த அளவிற்கு புரட்டாசி கோவிலுக்கு சென்று பக்தர்கள் அனைவருமேதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! திருப்பதியில் உடைய பரிபூரணமான அருளை பெற்று வருவாங்க அப்படின்னு கூட சொல்லலாம்
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் அப்படிங்கறது கண்டிப்பாக கிடைக்கும்
நம்ம கோவிலுக்கு சென்று வரும்போது முதன் முதலில் நம்மை திருப்பதி பெருமாளை எப்படி வழிபட வேண்டும் அப்படின்னா முதலில் கோவிந்தராஜ பெருமாளின் நம்ம வழிபாடு செய்ய வேண்டும்
அதன் பிறகு நம்ம அலர்மேல் மகாபாரத்தில் இருக்கக்கூடிய பத்மாவதி தாயாரை நம்ம சிறப்பான முறையில் வழிபட்டு அவங்களினுடைய அருளையும் அனுமதி பெற வேண்டும் அதன் பிறகு நம்ம என்ன செய்ய வேண்டும்
அப்படி என்றால் வராக கேட்டு கடையில் இருக்கக்கூடிய வராக மூர்த்திhttps://youtu.be/5WebywuBtWc நம் மனம் உருகி நம்மளுடைய குறைகளை சொல்லி நம்ம வழிபாடு செய்ய வேண்டும்
இப்படி நம்ம வழிபாடு செய்யப்படும் போது சுவாமி என்னுடைய பரிபூரணமான அருள் அப்படிங்கறது கண்டிப்பா நமக்கு வந்து சேரும்
அதோடு மட்டும் இல்லாம நம்ம எந்த அளவிற்கு நம்ம முறையா கோவிலுக்கு சென்று வெளிப்படுகிறோமோ அதே அளவிற்கு தான் நமக்கு நற்பலன்களும் நன்மைகள் ஆனது வந்து சேரும்
திருப்பதிக்கு நேரடியாக சென்று நம்ம ஏழு மணி நேரம் மட்டும் வணங்கி விட்டு வீடு திரும்பும் போது நமக்கு அந்த அளவிற்கு பலன்களை கொடுக்காது.
நம்ம சொல்லிய முறைப்படி ஒவ்வொரு கடவுளையும் நம்ம முறையா வழிபாடு செய்து வந்தோம் அப்படினா நமக்கு பல நற்பலன்கள் எளிதாகவே பெற முடியும்
பொதுவாக புரட்டாசி மாதத்தில் ரொம்பவே புகழ்பெற்ற ஒரு தழுவு அப்படினா இந்த தலம் அப்படின்னு சொல்லலாம்
கண்டிப்பா நீங்க உங்களுடைய வீட்டுல ஏழுமலையினுடைய திருப்பரங்கு படத்தை வைத்து நீங்கள் வழிபாடு செய்தாலும் கூட உங்களுக்கு பல நன்மைகள் அப்படிங்கறது வரும்
இந்த புரட்டாசி மாதம் முழுக்க முழுக்க நம்ம சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு நமது சுவாமிய நினைத்து விரதம் இருப்போம்
இப்படி விரதம் இருப்பதன் மூலமா நம்ம வேண்டியவரன்களையும் கேட்கக்கூடிய அத்தனை வரங்களையும் நம்ம எளிதாகவே பெற முடியும்
அடுத்த முறை திருப்பதி கோவிலுக்கு சென்று வந்திங்க அப்படினா இந்த மொழிகள் எல்லாம் நீங்க கடைபிடித்து செல்லுங்க இந்த வழிமுறையா ராமானுஜர் காலத்தில் இருந்து இன்றளவுக்கு நம்மில் பலராலையுமே கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயம் தான்
இந்த முறை பின்பற்றினால் திருப்பதி வெங்கடாஜலபதி தேவனுடைய பரிபூரண அருள் பெறலாம்