திருப்பதி பெருமாள் தாடையில் ஏன் பச்சை கற்பூரம்
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
திருப்பதி திருமலை வாசனை தரிசிக்க செல்லும் போது பிரதான வாசலின் வலது புறத்தில் ஒரு கடப்பாறை தொங்குவதை பார்க்கலாம்
இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும் போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள்
காரணம் இந்த கடப்பாரை பெருமாளை வரி சித்த பெருமை கொண்டது திருப்பதி திருமலையின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்கும்
குலமான குலத்தை தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரை தான் என்பதும் அப்போதுதான் பெருமாளின் கிருமினியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு
இந்த கடப்பாறைக்கு ஏற்படுவது என்றும் சொல்லும் போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது அல்லவா
திருமலையில் இன்றைக்கு பார்த்தாலுமே நந்தவனத்தை முதலில்திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! அமைத்த பணம்தான் அந்த குலத்தை ஏற்படுத்தியவர் என்பதும் பெருமைக்குரிய ஒன்றாக சொல்லப்படுது
திருவரங்கத்தில் பெருமாளின் கைகரியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீ ராமஜூடருக்கு நீண்ட காலமாக ஒரு குறை இருந்து வந்தது
திருப்பதி பெருமாள் நம் திருவரங்கரத்தில் நந்தவனமும் அமைத்துக் கொண்டு பெருமானின் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.
ஆனால் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் எனும் சதா சர்வ காலமும் பாதிப்புகளும் வேங்கடமுடையனுக்கு இப்படி ஒரு நந்தவனம் அமைக்க முடியவில்லை என்பது அவருடைய ஆதங்கம்
அதை ஒரு நாள் தமது சீடர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தெரிவித்துவிட்டார் https://youtu.be/xT8zZVIHnrEதெரிவித்ததோடு இல்லாமல்
உங்களில் எவர் வேங்கடனின் கைகரியத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்து தரும் வேலையை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்கவும் செய்தார்
ஆனால் பசுஞ்சோலைகளும் மருதாணி பூக்களும் செழித்து கிடக்கும் காவிரி கரையில் நீராடி விட்டு
அரங்கனை தொழும்போது கிடைக்கும் சுகாசனம் வேறு எங்கும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை
திருப்பதி பெருமாள் பொதுவா பச்சை கற்பூரம் என்று சொன்னால் தெய்வீகம் மணம் ஞாபகத்திற்கு வரும் .
குறிப்பாக பெருமாள் சன்னதி ஞாபகத்திற்கு வருவது பச்சை கற்பூரம் சக்தி மிகுந்த பச்சை கற்பூரத்தின் நறுமணத்திற்கு உண்டு உணவின் சுவைக்காக கூட பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகிறது
தனியாக வேலை செய்து அவருடன் அவரும் மனைவியும் உடன் சேர்ந்து வேலை செஞ்சு இருக்காங்க வெட்டும் மண்ணை எடுத்து வெளியே சற்று தள்ளி கொட்ட வேண்டும்
அல்லவா அனந்தாழ்வார் மண்ணை வெட்டி அவரது மனைவி அதனை தலையில் சுமந்து மறுபக்கம் சென்று கூட்டினார்.
இதனால் ஆனந்த தாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டது என்ன சீக்கிரம் மண்ணு கொட்டி விட்டு வருகிறாய் என்று மனைவியிடம் கேட்கிறார் மனைவியும் ஆமாம் எனக்கு சோர்வு தெரியவில்லை
அதனால் வேகமாய் சென்று விடுகிறேன் சிறிது நேரம் சென்று அனந்தாழ்வார் மண் குட்டிய பகுதியை பார்க்க வந்தார்.
பணம்தான் வரேன் கண்களுக்கு பெருமாள் சிறுவனாக காட்சியளித்தார் அனந்தாழ்வார் கருத்து நீங்கள் தான் என்று நான் அறியாமல் இருந்துவிட்டேன் என்று கண்ணீர் போயிட்டு அழுந்தார்.
அன்று முதல் இன்று வரை பெருமாளுக்கு பச்சை கற்பூரம் இதனால் இடப்படுவதாக சொல்லப்படுது
51 total views, 1 views today