திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதிசயம்.  

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அதிசயம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருப்பது தான் திருப்பதி. உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்று கூட சொல்லலாம்

இந்த திருவேங்கட மலையின் மீது ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

திருவேங்கடமும் பத்மாவதி தாயார் குடி கொண்டிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது

Tirumala Tirupati Darshan,திருப்பதி ஏழுமலையானை அருகில் நின்று நிதானமாக  தரிசிக்க வேண்டுமா? - திருப்பதி காவாளம் உண்டியல் அதிசயம் - significance of  tirumala tirupati ...

மலைக்கு மேல் உள்ள மேல் திருப்பதி என்றும் அற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறான் வாழ்க்கையில் திருப்பம் வேண்டும் என்றால் நிச்சயம் திருப்பதி ஏழுமலையானை சென்று வழிபட்டால் திருப்பம் ஏற்படும்

திருப்பதி தல தரிசனத்தை மேற்கொண்டால் வாழ்க்கையில் எந்தவிதமான தோஷமும் இருக்காது என்று கூட சொல்லலாம்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் திருப்பதிhttps://youtu.be/w6LOhQbnD7Y இந்த தளம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகிறது

உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று சகல நன்மைகளும் பெருக வேண்டும் என்பதற்காக பெரும் யாகம் நடத்த தீர்மானித்தார்கள்

tirupati temple unknown facts : திருப்பதி கோவில் கருவறையில் காலம் காலமாக  நடக்கும் அதிசயங்கள்

முனிவர்கள் யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு பெருக முனிவரிடம் விடப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் விருது முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அழாத இன்பம்

இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்தது துருகம் முனைவர் முதலில் சத்யலோகம் சென்றார்.

அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்து இருந்தார்கள் விருது அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார்

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்...

பிரம்மா இதை கண்டித்தார் இதனால் கோபம் கொண்ட முனிவர் பக்தர்களை வரவேற்காதகும்பம் செப்டம்பர் மாத ராசிபலன் பிரம்மனுக்கு உலகில் பூஜையை நடக்காது என சபித்துவிட்டு கைலாயத்திற்கு புறப்பட்டார்

அங்கே சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர் அங்கு தடைகளை பிற்படுத்தாத உள்ளே நுழைத்தார் சிவனாரும் கோபத்துடன் அவரை கண்டித்தார்

பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி சீசனுக்கும் சாபம் தந்தால் மிருக பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும் அதற்கே பூஜை நடக்கும் என சபித்தவர் வைகுண்டத்திற்கு புறப்பட்டார்

அங்கே சைனத்தில் இருந்த திருமால் முனிவரின் வருகையால் வருகையை அறிந்து அறியாதவராக உறங்கிக் கொண்டிருந்தார் மிகுந்த கோபம் கொண்ட பிரிவு பகவானின் மார்பில் எட்டி உதைத்தார்

Devotees crowd increased in Tirupati Tirumala: திருப்பதி ஏழுமலையான்  கோவிலில் திடீரென அதிகரித்த கூட்டம்.. தரிசனத்திற்கு இவ்வளவு நேரமா?

இதனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை அவருடைய பாதம் நோகுமே என்று பாதத்தை பிடித்து விட்டார் அதிலிருந்து ஞானக்கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார்

பகவான் பிரிவு முனிவர பகவான் தந்தத்தை கண்டு அவரை யாக பலனை ஏற்க தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார்

அவரை தன் நாயகன் கண்டுக்கவில்லையே என கோபம் திருமகளுக்கு லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தை அடைந்து தவத்தில் வாழ்ந்தார்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *