திருப்பதி அதிசயம் என்ன தெரியுமா ?

Spread the love

திருப்பதி அப்படியே சொன்னாலே ஒரு வரலாற்று அதிசயம் மிக்க கோவில் அப்படின்னு சொல்லலாம் .ரொம்பவே பல திருப்பங்களையும் அதிசயங்களின் கொண்ட கோவில் அப்படி னு கூட சொல்லலாம் .

ஏழுமலையானின் திருமேனி அப்படிங்கிறது பலபலவென்று நான் எப்பொழுதுமே இருக்குமாம் தீபாராதனையின் போது மட்டும் ஏழுமலையானின் முகம் வேர்க்கும் அப்படின்னு சொல்லுவாங்க .

பொதுவாக மனிதர்களுக்கு தான் வியர்வை அப்படிங்கறது வரும் அதேSecrets of sivanmalai ( சிவன்மலை அதிசயம் ) போல துடித்துக் கொண்டே இருக்கும்.

வேளிமலை ஆணினுடைய கோவில் அப்படிங்கிறது மலை உச்சியில் அதாவது குளிர் பிரதேசத்தில் தான் இருக்கு .

இருந்தாலும் ஏழுமலையானின் திருமேனி அப்படிங்கிறது எப்பொழுதுமே மிக மிக சூடாக இருக்கும்போதே,

வியாழக்கிழமை அன்று நகை ஆபரணங்களை கழற்றும் பொழுது அந்த நகை ஆனது கொதிக்கக் கொதிக்க சூடாக இருக்கும்அப்படியும் பல தகவல்களும் இருக்கங்க

பொதுவாக ஏழுமலையானின் கோவில்களில் பல வகையான கல்வெட்டுகள் இருக்கின்ற, மொத்தமாகவே 1330 க்கும் மேற்பட்ட பல கல்வெட்டுகள் இருப்பதாகவும் தகவல்கள் இருக்குங்க

இருந்தாலும் பல்லவ சோழ பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் சில இருப்பதாகவும் இருக்குங்க பொதுவாக நம்ம கோவிலுக்கு சென்று கருவறையில் இருக்கும்பொழுது சாமியிடம் என்ன வரம் வேண்டும் கேட்கப்படுகிறது மறந்தே போய் விடுவோம்

 அப்படி நீ கூட சொல்லலாம் அப்படி நான் கருவறையில் இருக்கக்கூடியhttps://youtu.be/d9u2SSNsOBA ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தான் நமக்கு ஞாபக மறதியைக் கொடுக்க அப்படியே சொல்லலாம் திருப்பதி அப்படின்னு சொன்னா நீ திருப்பம் உண்டாகும்

 அங்க போயிட்டு வந்தா நம்முடைய வாழ்க்கை மிக மிக நல்லது.

அது மாறிவிடும் திருப்பதி அப்படினா லீவ் நாம் ஒருமுறை கோவிலுக்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் போகவேண்டும் அப்படிங்கிற எண்ணம் நம்மிடம் இருக்கும்

 உலகிலேயே மிக மிகப் பணக்கார கடவுள் அப்படின்னு சொன்னாரு திருப்பதி ஏழுமலையான் அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவாக அர்த்தம் சந்திரனுடைய தாக்கம் அப்படிங்கிறது திருப்பதில அதிகளவில் இருக்கும் சந்திரனின் உடையதாகவும் எந்த இடத்துல அதிகமாக இருக்கும்

 அங்கு அதிகளவில் இருக்கும் அப்படின்னு சொல்லலாம் திருப்பதி உலகிலேயே பல பிரசித்தி பெற்ற கோயில்கள் எத்தனை இருந்தாலும்,

சரி திருப்பதி தான் முதலில் நம்பர் சொல்லவும் ஞாபகத்துக்கு வரும்.

 இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடர்ந்தது உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *