திருப்பதியில் இருக்கும் உண்டியல் ரகசியம் !
திருப்பதியில் இருக்கும் உண்டியல் ரகசியம் ! இந்தியாவுல பணக்கார கடவுள்களை ஒருவராக போற்றப்படக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில் உடைய சிறப்பு அப்படின்னு சொன்னா கோவிலில் இருக்கும் உண்டியலை சொல்லலாம்
இந்த உண்டியலை பத்தி நிறைய விஷயங்கள் புராணங்களில் சொல்லப்படுது. அது என்னென்ன விஷயங்கள் அப்படின்றத தெரிஞ்சுக்கலாம் திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னாலே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
இன்னும் சில வினாடிகளாவது அவர தரிசித்து விட மாட்டோமா அப்படின்ற எண்ணம் பக்தர்களாகிய நம்மளுக்கு கட்டாயம் இருக்கும் .
அப்படி தரிசனம் செய்ய விரும்புறவங்க இந்த அதிர்ஷ்டம் இருந்தால் ஏழுமலையான பக்கத்தில் நின்று நிதானமா தரிசிக்க முடியும்
அதற்கு காரணம் திருப்பதியில் இருக்கக்கூடிய உண்டியல் அப்படின்னு சொல்லலாம்செவ்வாய்க்கிழமை விரதம் : இந்த உண்டியலுக்கு காவாலம் அப்படின்னு பெயர் இருக்கு திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒருவர் விடாமல் உண்டியல்ல காணிக்க செலுத்தி விட்டு செல்வது வழக்கம்
குபேரனிடம் தன்னுடைய திருமணத்திற்காக வாங்கி கடனை கலியுகத்தில் மனிதர்கள் என்ன பாவம் செய்கிறார்களோ அதற்கு ஏற்ப பணத்த வசூல் செய்து தன் கடனை அடைத்து விடுவதால் வாக்கு கொடுத்து இருக்காங்க.
அதன்படி திருமால் நம்மிடம் வசூல் செய்து கொண்டிருக்கிறார்.
இங்க இருக்கக்கூடிய உண்டியல் பித்தளை அண்டாவை துணியால சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நம்ம பார்வைக்கு தெரியாம உள்ளே நிறுத்தப்படும்.
பணம் நிரம்பியதும் அந்த உண்டியலை அங்கு இருந்தா அப்புறப்படுத்தி வேறொரு புதிய உண்டியலை வண்டியில கொண்டு வந்து நிறுத்துவாங்க
மற்ற ஆலயங்களை போல் இல்லாமல் இங்கு இருக்கக்கூடிய உண்டியல் ஒரே நாளில்https://youtu.be/e_96QxgZr1s இருந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் மட்டுமே நடக்கும்
ஏழுமலையான தரிசித்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நம்ம வரிசையில் நிற்பதா வச்சுக்கோ அப்போது நம்ம காணிக்கை செலுத்த காத்திருக்கும் போது அந்த உண்டியல் சரியான நிரம்பி விட்டார்.
தேவஸ்தான ஊழியர்கள் அதை அறிந்துகொண்டு அதற்கு மேல் அந்த உண்டியல்ல காணிக்கை செலுத்த அனுமதிக்க மாட்டாங்க நிரம்பிய உண்டியலை சீல் செய்தால்
அங்கிருந்து காணிக்க பணத்தை எண்ணக்கூடிய இடத்திற்கு கொண்டு செல்லும் வேலையில உண்டியலருகை காணிக்கை செலுத்த காத்துக் கொண்டிருக்கும்
பக்தர்கள் இருவர அழைத்து சொல்லுவாங்க இந்த உண்டியல் நிரம்பியதால ஊழியர்கள் சீர் செய்து எடுத்துச் சொல்லுவாங்க
அப்போது நான் அவர்கள் உடன் இருந்தேன் அப்படின்னு இரண்டு பக்தர்கள் சாட்சி கையெழுத்து போடுவாங்க.
இது ஒரு சம்பிரதாய நிகழ்வு இந்த நடைமுறை அதிகாலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருவதால் அதை கைவிடாமல் தொடர்ந்து பின்பற்றப்பட்டுட்டு வருது.
உண்டியல் நிரம்பி விட்டது சாட்சிக்கு எடுத்து போட்டு இரண்டு பக்தர்களுக்கு ஒரு அற்புத வெகுமதி இருக்கு .அது என்னன்னா திரும்பவும் ஒருமுறை அவங்களுக்கு ஏழுமலையான இலவசமா தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாங்க
அதுவும் இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்ய வைப்பாங்க அப்போது தேவஸ்தான ஊழியர்கள் அவர்கள அவசரப்படுத்த மாட்டாங்க சுவாமி நிதானமா தரிசித்து பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம்