திருப்பதிக்கு செல்ல கூடாத ராசி

Spread the love

திருப்பதிக்கு செல்ல கூடாத ராசி பொதுவா திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்க்கையில திருப்பம் என்று சொல்லுவாங்க அந்த நிலையில குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் செல்லக்கூடாது அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு

தனுசு சிம்மம் கும்பம் இந்த மூன்று ராசிக்காரர்கள் திருப்பதிக்குச் சென்று வந்தால் கடனாளி ஆகுவார்கள் அப்படின்னும் சாஸ்திரத்துல சொல்லப்பட்டிருக்கு

3 Rasis - திருப்பதிக்கு போகவே கூடாத 3 ராசிக்காரர்கள்; போனால் விளைவுகள்  படுமோசம்-3 zodiac signs or rasis that should never go to tirupathi - HT  Tamil ,ஜோதிடம் செய்திகள்

பணம் கஷ்டம் இருந்தால் திருப்பதிக்கு திங்கட்கிழமைகளை சென்று வர வேண்டும் என்பார்கள்

அதுபோல வியாழக்கிழமை எளிய தேவையான துளசி மாலை அணிந்துள்ள பெருமாளைஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! சந்தித்தால் கோடி புண்ணியம் ஏற்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு

இந்த நிலையில திருப்பதி பயணம் எல்லோருக்கும் உணர்ச்சியை தருமா என்றால் அது இல்லை யார் திருப்பதி சென்று வந்தால் அவர்கள் வீட்டில் கெடுதல் நடக்கிறதோ அவர்கள் அந்த திருப்பதிக்கு செல்வதை தவிர்க்கலாம்

என்று நிபுணர்கள் சொல்லி இருக்காங்க குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் மட்டும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக்கூடாது என்கின்றனர்

ஜம்முவில் திருப்பதி ஏழுமலையான்... ஜோராக நடந்த கும்பாபிஷேகம்! – News18 தமிழ்

திருப்பதிக்கு செல்ல கூடாத ராசி

இப்பொழுதும் சென்று வந்தால் கடனாளி ஆகிவிடுவார்கள் என்கின்றார்கள் இது எந்த அளவுக்கு உண்மையாக நடந்துள்ளது என தெரியவில்லை.

ஒருவேளை விதிப்படி ஒருவர் கடனாளியாகவே இருக்க வேண்டும் அப்படி தான் இருப்பார்கள் இதில் கோவில் மீது தவறு சொல்லக்கூடாது என்றும் கூறுகின்றார்கள்

அப்படி என்றால் திருப்பதிக்கு ஆடதரம் கூட்டம் குறைய தானே வேண்டும் ஏன் அதிகரித்து வருகிறது என்ற கேள்வியும் உள்ளது.

pariharam for getting tirupati darshan : திருப்பதிக்கு போக முடியவில்லையா?  இதை மட்டும் செய்யுங்க

எனவே இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் அவரவர் மனதை பொறுத்தது

இந்த மூன்று ராசிகாரர்கள் தனுசு ராசிக்காரர்கள் ஒருவர் அடிக்கடி திருப்பதி சென்று https://youtu.be/GNk1TvR2H3sதான் வந்திருக்கிறார் அவருக்கு கடன் இருந்தது

ஆனால் நன்றாக தான் இருந்தார் இன்னொன்று கும்ப ராசிக்கு அடிக்கடி திருப்பதி சென்றார் ஆனால் அவருக்கு கடன் எதுவும் ஏற்படவில்லை

இந்த மூன்று ராசிக்காரர்களும் திருப்பதிக்கு செல்ல ஆசைப்பட்டால் அவர்கள் உண்டியலை காணிக்கையாக எடுத்துக்கொண்டு அதில் கிடைக்கும்

பணத்தை பயணம் செலவு போக மீதமுள்ள பணத்தை உண்டியலில் போட விடலாம் அது எப்படியோ திருப்பதிக்கு செல்ல நாம் என்னதான் பிளான் போட்டாலும் வெங்கடாஜலபதி மனது வைத்தால் மட்டுமே திருப்பதிக்கு செல்ல முடியும்

அறிவியலுக்கு சவால் விடும் திருப்பதி ஏழுமலையானின் சிலை! பலருக்கும் தெரியாத  கருவறை ரகசியங்கள்..


வாழ்க்கையில் திருப்பம் என்று திருப்பதி தன தரிசனத்தை சொல்லுவாங்க கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான தளத்தை சென்று வழிபடுவது ஒரு உன்னதமான நிகழ்வு அப்படின்னு சொல்லலாம்

3000 அடி உயரத்தில் இருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் எப்பொழுதும் குளிர் நிறைந்து இருக்கக்கூடிய இந்த இடத்தில் அதற்கு மாறாக ஏழுமலையானின் திருமேனியில் வியர்க்கமா அது மட்டும் இல்லாமல் திருப்பதி ஏழுமலையானுக்கு பச்சை கற்பூரம் சாப்பிடுறாங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாத உற்சவங்கள் | Tamil News Tirupati  Temple May month events

பச்சைக் கற்பூரம் ஒருவகை ரசாயனம் கலந்தது சாதாரண கருங்கல்களில் தடை வந்தால் அந்த கருங்கற்களில் தடவி வந்தால் அதில் வெடிப்பு விழும்

ஆனால் 365 நாட்களுமே திருப்பதி ஏழுமலையானுக்கு பச்சை கற்பூரம் தடவுறாங்க ஆனால் வெடிப்பு எதுவும் ஏற்படுவதில்லை

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *