திருச்செந்தூர் கடற்கரையில் திடீர் அதிசயம்:
திருச்செந்தூர் கடற்கரையில் திடீர் அதிசயம் அவ்வப்போது பழங்கால சிலைகள் கல்வெட்டுகள் கரை ஒதுங்குகிறது என நாம கேள்விப்பட்டு தான் இருக்கிறோம்.
இது திருச்செந்தூர் கடற்கரை அப்படின்னு பாத்தீங்கன்னா ரொம்ப சிறப்பு ஏன் அப்படின்னு கேட்டா முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகள்ல இல்லாத ஒரு தனி சிறப்பு தான்.

குஞ்சி இருக்கும் இடமெல்லாம் குமரன் THIRUCHANTHURஇருப்பான் என்று சொல்லுக்கு ஏற்றார் போல அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்த ஒரு திருத்தலம்
தான்.
இரண்டாம் படை வீடான இந்த திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவில் இந்த கோவிலில் முக்கியமான ஒரு வழிபாடு அப்படின்னு பார்த்தீங்கன்னா கடற்கரை அப்படின்னு சொல்லலாம்.

எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த கடற்கரையில கால் நினைத்து குளித்து முடிச்சுட்டு அண்ணா சுப்ரமணியரை வழிபட்டுட்டு வந்தோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

அப்படின்னு சொல்லுவாங்க அப்படிப்பட்ட இந்த கடற்கரையை தற்போது அடிக்கடி உள்வாங்குவதும் மண்ணரிப்பு ஏற்படுவதும் என நிறைய நடந்து கொண்டே இருக்கிறது.
இதில் குறிப்பா அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கடற்கரை உள்வாங்க கூடிய நிகழ்வு எப்போதும் நடக்கும்.
அதேபோல சூரனை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி விழாவின் போது இந்த கந்த சஷ்டி அன்று கடற்கரையானது தானாகவே உள்வாங்க கூடியது நம்மால் பார்க்க முடியும்.
அப்படி திருச்செந்தூரில் கடற்கரைhttps://youtu.be/k1Hoe8ahYIA என்று சொன்னாலே அது மிகப்பெரிய ஒரு அதிசயமாகவே பார்க்கப்பட்டது.

அந்த கடற்கரையில எப்போதுமே வைரலாக கூடிய தகவல்கள் இருந்து கொண்டேதான் இருக்கு சுமார் 200 அடி அளவிற்குக் கூட கடல் உள்வாங்க கூடிய நிகழ்வு நம்மளால பார்க்க முடியுது.
அப்படி சமீபத்தில் நந்தி சிலை ஒரு ருத்ராட்சம் கையில் அணிந்த முனிவருடைய சிலை ஒரு சிங்கம் அல்லது யாழி போன்ற ஒரு உருவம் சிவலிங்கம் போன்ற ஒரு உருவம் அதுமட்டுமில்லாத.

சுமார் நான்கடி அளவில் ஒரு கல்வெட்டு என அங்கு கடற்கரையில் கரை ஒதுங்க கூடியது நம்மளால பார்க்க முடியுது.
அந்த வகையில் இவையெல்லாம் திடீரென கடலில் இருந்து வெளியில் வரக்கூடிய காரணம் என்ன எதனால் இப்படி சிலைகள் வெளியில் வருகிறது.
இந்த சிலைகள் எல்லாம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்கிற ஆய்வு எல்லாம் நடந்துட்டு இருக்கு இதில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று நிறைய சிலைகள் வெளியில வந்திருக்கிறது.
பார்க்க முடியுது அந்த வகையில் திருச்செந்தூர் கடற்கரை என்று பார்க்கும்போது தற்போது இது போன்ற சிலைகள் வெளிவருவது ரொம்பவே வைரலாக போயிட்டு இருக்கு இதனால் ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது.
இனிமேல் இந்த கடற்கரையில கடலின் உடைய அளவானது அதிகமாகவும் கரை அடித்துக் கொண்டே இருக்கிறது என்பது ஒரு அச்சத்தை ஏற்படுத்திருக்கிறதாகவும் சொல்றாங்க.