திருச்செந்தூருக்கு 7 ராசி போனால் யோகம் 

Spread the love

திருச்செந்தூருக்கு 7 ராசி போனால் யோகம் !   திருச்செந்தூர் முருகப்பெருமான் உடைய கோவில் அனைத்து ராசிக்காரர்களும் சென்று வழிபடக்கூடிய கோவில்தான்

ஆனாலும் அறுபடை வீடுகள்ல இரண்டாம் படை வீடான இந்த திருச்செந்தூர் மிகவும் தனி சிறப்பு பெற்றிருக்கிறது

திருச்செந்தூர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் சென்று வழிபட்டு வரலாம் குறிப்பாக ஆறு ராசிக்காரர்கள்

இங்கு சென்று வழிபட்டு வந்தார்கள் என்றால் அது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் ஏற்றமும் தரக்கூடியதாக அமைகிறது

இலவச ஜோதிட வழிகாட்டி ஜாதகப் பலன் மட்டும் | தினசரி வாக்கிய பஞ்சாங்கம் |  Facebook

மிதுனம், கடகம் ,துன்பம் ,மேஷம் ,தனுசு, மகரம் இந்த ராசிக்காரர்கள் ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் மிகப் பெரும் சிறப்பாக இருக்கும்

குறிப்பிட்ட அந்த நட்சத்திர நாளில் சென்று வழிபட்டால் மேலும் கடன் பிரச்சினைகள் இல்லாமல் கஷ்டமில்லாமல் வாழலாம் என்பது ஐதீகம்

திருச்செந்தூருக்கு 7 ராசி போனால் யோகம் !

மேலும் தனுசு மற்றும் நிலம் இந்த இரண்டு ராசிக்காரர்கள் இன்னும் தனி சிறப்பை பெறுகிறார்கள்

அதாவது இந்த ராசிக்காரர்கள் தங்களுடைய நட்சத்திரநாளில் இந்த திருச்செந்தூர் முருகப் பெருமானை சென்று வழிபட்டார்கள் என்றால் அதுவே அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

திருச்செந்தூர் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள் -  Muthunagar Express

இந்த ராசிக்காரர்கள் குறிப்பிட்டு திருச்செந்தூர் சென்று ஒரு நாள் இரவு தங்கி இருந்து வழிபட்டு வந்தால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்று கூட சொல்லலாம்

திருமண தடையாக இருக்கக்கூடியவர்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை சென்று வழிபடலாம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு முதன்மையான தலமாக சொல்லப்படுவது

திருச்செந்தூர் தான் அந்த வகையில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டியில் முருகப்பெருமானை சென்று வழிபட்டு வரலாம்

மேலும் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூரில் ஒரு நாள் இரவு பௌர்ணமி https://youtu.be/Kw4UJEdk6nMவெளிச்சத்தில் தங்கி இருந்து

அந்த செந்தில் ஆண்டவரை வழிபட்டு வரும் பொழுது அதுவே வாழ்க்கையில் மிகப் பெரும் புண்ணியத்தை ஏற்படுத்தும் என்று கூட சொல்லலாம்

எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அனைத்தும் நீங்கி போகும் எனவே திருச்செந்தூர் சென்றால் வாழ்க்கையில் ஒரு ஏற்றம் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளும் குன்றின் மீது அமைந்திருக்க

இந்த திருச்செந்தூர் மட்டும் கடற்கரை ஓரமாக அமைந்து மிகப்பெரும் சிறப்பை பெறுகிறது

எனவே வாழ்க்கையில் ஏற்றம் பெற திருச்செந்தூர் முருகப் பெருமானை அனைவரும் சென்று வழிபட்டு வரலாம்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி

 48 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *