தாராசுரம் கோவிலின் சிற்பங்கள் !!
தாராசுரம் கோவிலின் சிற்பங்கள் !! தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் தாராசுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள
இந்த கோவிலில் இரண்டாம் ராஜராஜனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!கட்டப்பட்ட தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இந்த கோவிலும் ஒன்றாகும்.
நீ கூட சொல்லலாம் புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானை ஐராவதம் தலைவரின் துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது
துர்வாச முனிவர் கோபத்துக்கும் சாபத்துக்கும் பெயர் பெற்றவர் அதனால அகங்காரத்தை அறிந்து சாபம் கொடுத்து விட்டார்
சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இறந்து நிறமிழந்து காட்டு யானையாக சிலகாலம் அலைந்து திரிந்து கொண்டிருந்தது
இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானே அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும் கருணையினாலும் பழைய உருவத்தை தனது அகங்காரத்தை விட்டொழித்து பெறுவதற்கு உதவிய இறைவன் ஐராவதேஸ்வரர் என்று போற்றப்படும் புராணங்கள் சொல்லப்பட்டிருக்கு
இன்னொரு புராண வரலாறும் காணப்படும் ஒரு சமயம் எமதர்மன் முனிவரின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டியிருந்தது
அந்த சாபம் அவனின் உடலை தவிக்க அந்த வெப்பத்தைத் ஆதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து திரிந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே
இறுதியாக தாராசுரம் ஐராவதேஸ்வரர் சூழல் உண்டாகி இருந்த தீர்த்தத்தின்https://youtu.be/EAzCJ2iqEEM சிறப்பையும் உணர்ந்தால் உடனே அதில் இறங்கி நீராடினார்
வெப்பமாகி வேதனையில் இருந்து மீன்டான் தான் என்பதும் ஒரு புராண வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கு.
எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால் அந்த குளம் எம தீர்த்தம் எனவும் அழைக்கப்படும். இந்த திருத்தம் தொடர்பான மற்றொரு புராணமும் காணப்படும்.
மரணமற்ற பெருவாழ்வு வாழவும் தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால்,
இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு விஷயம் கூட சொல்லலாம்.
தாராசுரம் கோவிலின் சிற்பங்கள் சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இந்த கோவிலுக்கு செல்ல இந்த கோவிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்பட்டுள்ள.
சிற்பங்களும் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும் நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும் தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இந்த கோவில் கொண்டிருக்கிறது என்று சொல்வதில்லை எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது என்று சொல்லலாம்.
வல்லுனர்களால் சிற்பிகளின் கனவு என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்து காணப்படுது.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே