தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை !

Spread the love

தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை ! தை பிறந்தவுடன் சிறிது சிறிதாக குளிர்காலம் நீங்கி கோடை காலம் நோக்கிச் செல்லும் சூழல் ஏற்படும்

கோடை காலங்களில் எப்பொழுதுமே உடலை நீர்ச்சத்து இருப்பதும் உடல் குளிர்ந்த நிலையில் இருப்பதும் அவசியம் இவற்றை பெற நமக்கு பல இயற்கை உணவுகள் உதவுகின்றன

அதில் ஒன்றுதான் தர்பூசணியும் பழம் சாப்பிடுவதால் உனக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது

கோடையில் தர்பூசணி சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் - Tamil health  tips, மருத்துவ குறிப்புகள், tamil pregnancy tips, tamil beauty tips

 
கோடை காலங்கள் எல்லாம் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும்.

இக்காலங்களில் நீச்சத்தை நிறைந்துள்ள தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால்உடலை பாதுகாக்கும் உணவில் சில முறைகள் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு சிறுநீர்ப்பையில் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்

சிறுநீரில் உடலின் நச்சுக்கள் அனைத்துமே வெளியேறச் செய்யும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம் .

தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் அதன் தன்மையும்

கோடை காலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறுவதால் ரத்தத்தின் நீச்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது

இப்படிப்பட்ட சமயங்களை தர்ப்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துது அப்படின்னு சொல்லலாம்

கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பதும் அனல் காற்று வீசுவதால் உடலில் இருக்கின்ற நீர் சத்துக்கள் வெளியேறி உடலில் சுலபத்தில் வெப்பமடைகிறது இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு உண்டாகிறது

கோடை காலங்களில் கிடைக்கின்ற சமயங்களையும் தர்பூசணி பழங்கள்https://youtu.be/MPyuDctPfbE சாப்பிடுவதால் உடலில் குளிர்ச்சி அடைந்து உடல் சோர்வை நீக்குகிறது

நீர்ச்சத்து குறைந்த உணவுகளையும் மாவுச்சத்து மிகுந்த உணவுகளையும் அதிகமாக சாப்பிடுவதால் பலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும் வயிற்றில் நீச்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது

தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையே தீக்குகிறது அப்படின்னு சொல்லலாம் நம் உடல்நிலை சிறப்பாக இருக்கும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும்

உடலுக்கு தாதுக்கள் இரும்புச்சத்து வைட்டமின் சத்துக்கள் சுண்ணாம்பு சத்துக்கள் பாஸ்பரஸ் கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்யாவசியமாக தேவையாகும் .

இவை அனைத்தும் அவ்வப்போது நமது தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கிறது

எச்சரிக்கை..! இவர்கள் எல்லாம் தர்பூசணி சாப்பிடக்கூடாது... மிகப்பெரிய  சிக்கலாக மாறலாம்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking  News Tamil | Tamil News Live ...

வயது முதிர்ச்சி அடையும்போது ஆண் பெண் அங்கே இருபாலர்களுக்கும் தோல் கடினத்தன்மை பெறுவதோடு

தோளில் சுருக்கங்கள் ஏற்படுவது ஈரப்பதற் குறைவது போன்றவை ஏற்பட்டு முழுமையான தோற்றம் பெற செய்கிறது

இவர்கள் தர்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடலில் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்த பளபளப்பு அதிகரிக்கும்

சுருக்ககளப் போக்கி இளமை தோற்றத்தை நீட்டிக்க உதவுகிறது அப்படின்னு சொல்லலாம்

நமது உடலில் முக்கியமான உறுப்பு இதயத்தை ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இதற்கு நமது உணவில் கொழுப்பு சத்துக்கள் குறைந்து

நாற்றத்துக்கு அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க! - TAMIL  MINT

தர்பூசணி பழங்களின் நாற்றத்தை அதிகம் இருக்கு இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து இதய சம்பந்தமான நோய்கள் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *