தரித்திரம் விலக முதலில் செய்ய வேண்டியது !

Spread the love

தரித்திரம் விலக முதலில் செய்ய வேண்டியது ! இந்த பதிவுல தரித்திரம் அப்படி என்றது நம்மை விட்டு நீங்கி வெற்றிகள் நம்மளுடைய வாழ்க்கையில குவிய நம்மை என்ன செய்ய வேண்டும்

அப்படி என்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் பொதுவாக மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சில விஷயங்களை சரியான நேரத்திற்கு கடைப்பிடித்து ஆக வேண்டும்

அப்படின்னு ஒரு நியதி இருக்கா ஒவ்வொரு காரியமும் உங்களுடைய வெற்றி வாய்ப்புகளை மெல்ல மெல்ல தட்டி பறித்துக் கொண்டிருக்கிறது

அந்த வகையில நீங்கள் தரித்திரம் இல்லாமல் வெற்றிகள் பலவும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !உங்களை வந்தடைய இந்த ஒரு விஷயத்தை மட்டும் செஞ்சோம் அப்படின்னா கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில வெற்றிகள் குவிவினை சொல்லலாம்

தரித்திரம் விலக பரிகாரம் | Tharithiram neenga in Tamil

ஒருவருடைய சரித்திரம் அவருடைய உடலில் இருந்து தான் ஆரம்பமாகிறது சோம்பல் அசதி சுறுசுறுப்பு இல்லாமல் மந்தம் ஆகியவற்றை தரித்திரம் பீடை அப்படின்னு சொல்லுவாங்க

இவற்றிலிருந்து முற்றிலுமாக நீங்கள் வெளிவர வேண்டும் அப்படின்னா முதல்ல காலையில் எழுந்தவுடன் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பழக்கத்தை நம்ம பயன்படுத்திக்கணும் காலையில் எழுந்ததுமே முதல் வேலையா நம்ம பல்லை தேய்த்து விட்டு குளிக்க வேண்டும்

பிறகு குளித்துக் கொள்ளலாம் அப்படின்னு தள்ளி போட்டா அங்கேயே உங்களுடைய வெற்றி வாய்ப்புகளும் தள்ளி போய்விடும் எழுந்ததும் சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு கதவு ஜன்னல்களைத் திறந்து வைக்கணும்

தரித்திரம் விலக பரிகாரம் | Tharithiram vilaga pariharam Tamil

இல்லையேல் அங்கு தருநிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் சூரிய ஒளி வீட்டுக்குள் வந்தால்தான் அந்த வீட்டிலும் தரித்திரம் ஒளியும் மேலும் துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகும்

எப்போதுமே நம்முடைய வீட்டுக் கதவு ஜன்னல்கள் மூடிய வைத்திருக்கக் கூடாது காலையில் எழுந்ததும் குடித்து முடித்துவிட்டு

சிறிது நேரம் சூரியன் நமஸ்காரம் செய்வது ரொம்பவே சக்தி வாய்ந்த ஒரு எளிய பரிகாரமாகவும் இருக்கும்

இதனால் சூரியனோட அருள் கிடைப்பதோடு மட்டும் இல்லாமல் நம்மளுடைய உடலுக்கு தேவையான அத்தனை சுறுசுறுப்புகளும் கிடைக்கும்

இதனால தன்னம்பிக்கை அதிகரித்து எவரையும் வெல்லக்கூடிய தைரியம் நமக்கு பிறக்கும் .

மனதில் ஒரு விதமான மகிழ்ச்சியும் நிம்மதியும் நமக்கு உண்டாகும் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் கூட அதை எதிர்த்து நாம் போராடக்கூடிய துணிச்சலும் நமக்கு ஏற்படும்.

தரித்திரம் நீங்க பரிகாரம் | Tharithiram neenga pariharam

சூரிய நமஸ்காரம் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கூட அதை சிலர் கடைப்பிடிப்பது கிடையாது சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டாம். சூரியனிடம் சிறிது நேரம் நின்று விட்டு வந்தாலே போதும்.

சூரிய ஒளி பட்டாலே நீங்கள் தருவதில் இருந்து மீண்டு விடலாம் அந்த அளவிற்கு அதற்கு அதீது சக்தி உண்டு

இதனால உங்களுடைய வீட்டிலும் உங்களுடைய உடம்பிலும் காலை எழுந்ததுமே குளித்து முடித்த பிறகு சூரிய ஒளி கண்டிப்பாக பட வேண்டும் எப்படி கொஞ்ச நாள் செய்து வந்தாலே உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுல மாற்றங்களை நம்மளாலயே காண முடியும்

 314 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *