திருப்பதி கருவறையில் நடந்த நிகழ்வு !
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் ஆழ்வார்கள் மங்கல சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றுஆந்திரா மாநிலம்
சித்தூர் வட்டத்தின் திருப்பதி ஊர்ல அமைஞ்சிருக்கு ஏழு மலைகள் சூழ்ந்துள்ள இடத்தில் இருப்பதால் இந்த தளம் ஏழுமலை என்னும் பெயர் பெற்றிருக்கு இந்த தளத்தின் மூலவர் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார்
வெங்கடாஜலபதி என்றும் வெங்கடன் என்றும் அழைக்கப்படுறாரு 3200ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! அடி உயரம் பத்து புள்ளி 33 சதுரம் மயில்கள் கொண்டது
பாலாஜிக்கு தேவையான அனைத்து அபிஷேக பொருட்களும் இது நாள் வரைக்கும் யாருமே சொல்லப்படாத கிராமத்தில் இருந்து வருகின்றது.
பூ, பால், பழம் ,நெய், மோர், துளசி எல்லாம் அங்கு இருந்துதான் வருகின்றது.
ஆனால் வெளியில் இருந்து அந்த ஊருக்கு யாரும் போக முடியாது .அனுமதியும் இல்லை திருப்பதியில் இருந்து வெறும் 20 கிலோமீட்டர் தான் அந்த ரகசிய கிராமம் அமைஞ்சிருக்கு அப்படின்னே சொல்ற படறாங்க.
திருப்பதி கோவிலோட கருவறையில் சிலையை வைத்து வழிபடுவதுதான் ஐதீகம் ஆனால் இந்த கோவில்ல இருக்கிற திருப்பதி கருப்பருக்கு வலது புறமாக இருந்து தான் இறைவனா தரிசிக்க வேண்டும்
திருமலை அவருடைய இளமைக்காலத்தில் மிகவும் அழகாகவும், அதே நேரத்துல நீண்ட அழகான தலைமுடியை கொண்ட கடவுளாகவும் இருக்கின்றார்.
பூமிக்கு வந்து கொஞ்ச நாள்ல அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்துவிட்டது
இதனை கண்ட அவரின் பக்தை காந்தர்வை இளவரசி நீலாதேவி தன்னுடைய தலைவர்களை கொஞ்சம் பெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்துவிட்டார் அப்படின்னு சொல்லப்படுது
இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட திருமால் தன்னுடன் வரம் வேண்டிய ஸ்தலத்துக்கு வந்து மொட்டையிட்ட வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன் அப்படியும் சொல்லி இருக்காரு
லட்டுக்கு மட்டும் இல்ல மொட்டைக்கும் பேமஸான கடவுள் திருப்பதி கடவுளின் https://youtu.be/LOXMrPkeLTcகர்ப்ப கிரகத்தில் நிற்காமல் நீண்டு நீண்டு ஒலிக்கும் கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வருகிறது கடவுளின் முன்னாள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது அணையா விளக்கு
இந்த விளக்கு எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும் இந்த விளக்கு எப்போது யார் ஏற்றினார் என்பது இதுவரை யாரும் அறியாதது
திருப்பதி ஏழுமலையான் சிலையில் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும்
ஏனென்றால் காரணம் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை அப்படின்னு சொல்லப்படுது கோவிலுக்குள் இருக்கும் பூசாரிகள் அந்த இடத்தை ஈரம் இன்றி வைத்திருப்பதே ஒரு வேலையாக வைத்திருப்பார்கள்
பெருமாளின் கழுத்தில் அணிவிக்கப்படும் நகைகள் மற்றும் ஆபரணங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை என்றும் சுத்தம் செய்வதற்காக கலற்றுவது வழக்கம்
அப்படி சிலையில் கழுத்தில் இருந்து இதர பகுதிகளில் இருந்து கழற்றி வைக்கப்படும் அணிகலன்கள் எப்பொழுதுமே சூடாக இருக்கும்