தனுசு ராசி ! குரு பெயர்ச்சி பலன்
தனுசு ராசி ! குரு பெயர்ச்சி பலன் குரு பெயர்ச்சியில் குரு பகவான் உங்களின் தேகத்தை பொலிவடைய செய்வார். இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்சினைகள் விலகி தெளிவு பிறக்கும்.
குறிக்கோளை சுலபமாக அடையக்கூடிய நேரம் என்றே சொல்லலாம். பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கிவிடும்.
பொது காரியங்களில் உங்களுடைய நேரத்தை நீங்க செலவிடுவீர்கள். தாய் வழி
உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு கிடைக்கப் போகுது.
வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் ஆனது உங்களுக்கு நல்ல தகவலாகவே வந்து உங்களை மகிழ்ச்சி படுத்த கூடியதாய் இருக்கும்.
மற்றபடி உங்களுடைய திறமைக்கு தகுந்த அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்கும். சட்டப் பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீங்க.
வம்பு வழக்குகளை விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு முடித்துக் கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீன் புரளி சொல்பவர்களிடமிருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலை நீங்க பெறுவீங்க. மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்குடும்பத்தினருடன் விருந்து கேளிகைகளில் பங்கேற்று மகிழ்விங்க.
பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி நீங்க அடைய முடியும். தனிப்பட்ட முறையிலும் கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படப்போகுது. உங்களின் தெய்வம் நம்பிக்கையை பலபட்டே காணப்படும்.
பிறரை சான்று செய்து வந்த காரியங்களை தனித்து செய்து பெருமை அடையும் வாய்ப்பு உள்ளது.
போட்டியாளர்களை சமாளிக்கும் திறமை உங்களிடம் காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக செயல்பட்டு அந்த விஷயத்துல நீங்க வெற்றியும் பெறுவீர்கள்.
தனுசு ராசி வீட்டை பழுது பார்ப்பது போன்ற காரியங்களை நீங்கள் செய்யக்கூடாது. ஷேர் மார்க்கெட் ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
அவசியம் இல்லாத பயணங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதோடு முக்கிய முடிவுகளை வியந்து வரேன் ஆலோசனைகளை கேட்டு எடுக்க வேண்டும்.
ஆனால் சாக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள்.
சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் போகுது. சிலருக்கு விரும்பத் தகாத இடம் மாற்றங்கள் உண்டாக்கலாம்.
மற்றபடி முயற்சி மேற்கொண்டால் தான் உங்களின் கோரிக்கைகள் https://youtu.be/YBNzTUv6lLkஅனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பல அடைவார்கள்.
அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாதகமாக முடியும்.
புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை நீங்கள் கவருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும் கிடைக்கும்.
பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் நீங்கள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களும் கிடைக்க போகுது.
ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டாங்க. எனவே அவர்களிடம் எந்த கோரிக்கையையும் எடுத்துச் செல்லக்கூடாதுங்க.
மற்றபடி பொறுப்புடனும் பொறுமையாகவும் நடந்து கொண்டு செயல்பட வேண்டும். பெண்மணிகள் இந்த குரு பெயர்ச்சியால் கூடுதல் வருமானத்தை நீங்கள் காணப்போறீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்விங்க.