தனுசு ராசி அன்பர்களே:
தனுசு ராசி அன்பர்களுக்கு பொருத்தவரைக்கும் இந்த மாதம் முழுவதுமே சரியான திட்டம் முதலோடு செயல்பட்டு என நல்ல மாற்றம்.
கிடைக்கக்கூடிய நேரம் குடும்ப வாழ்க்கையிலுமே இந்த நேரம் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காதல் விவகாரத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.

உணர்வுகளை சுதந்திரமா வெளிப்படுத்தி சுதந்திரத்தையும் மனதில் இருக்கக்கூடியanmeega thagaval விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய தருணமாக அமைந்திருக்க போகுது.
அதே மாதிரி குடும்ப வாழ்க்கையில் இது நல்ல நேரம் என்று சொல்லலாம்.
திருமணமான தம்பதிகளுக்கு இந்த நேரம் சொந்தங்களால் ஆபத்து கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்படுங்கள் மோதல்களை சரி செய்ய சரியான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

எந்த வேலையாக இருந்தாலும் கவனம் செலுத்தினால் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று நெறிமுறை விஷயங்களில் யாரிடமும் சமரசம் செய்யாதீர்கள்.
நல்ல புத்தக வாசிப்பு இருந்தால் மனசு சிறப்பாக இருக்கும் வேலை ரீதியாக ஈகோ தொடர்பான பிரச்சனைகளுக்கு இடமில்லை.
தகவல் தொழில்நுட்பம் சுகாதாரம் போக்குவரத்து பயணம் கல்வி சட்டம் நிதி இது எல்லாவற்றிலும் சிறப்பான செயல்பாடு காணும் அடையும்.
வெளியூர் பயணம் மாதிரியான விஷயங்கள் இந்த மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

தொழில் ரீதியாக இந்த காலம் கடின உழைப்பு கொடுத்தா நிச்சயம் நல்ல மாற்றம்https://youtu.be/TlCb-kxRJe0 பல விஷயத்தை பொறுத்த வரைக்குமே நல்ல வருமானம் ஏற்படும்.
நீண்ட நாள் பாக்கி வசலாக கூடிய நேரம் தொழில் ரீதியாக நல்ல வருமானத்தை பெற போகிறீர்கள் வாழ்க்கை முறையை பொறுத்த வரைக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் உடற்பயிற்சி அவசியம் மன அழுத்தத்தை சமாளிக்க ஆலய தரிசனம் செல்லலாம் அலுவலகப் பிரச்சனைகளை கொண்டு வீட்டுக்குள் நுழைய வேண்டாம்.
இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் நிச்சயம் நல்ல மாற்றம் அதேபோல கலகலப்புக்கு பஞ்சம் இல்லை.

மறதி பிரச்சனை ஏற்படலாம் கவனமாக இருங்கள் இந்த மாதங்களில் அதிர்ஷ்ட எண்கள் 6 அதிர்ஷ்ட கல் மஞ்சள் சபையர் அதிர்ஷ்ட நாள் வியாழக்கிழமை.
தனுசு ராசி அன்பர்களுக்கு பொருத்தவரைக்கும் இந்த மாதம் முழுவதுமே சரியான திட்டம் முதலோடு செயல்பட்டு என நல்ல மாற்றம் கிடைக்கக்கூடிய நேரம்.
குடும்ப வாழ்க்கையிலுமே இந்த நேரம் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்